30 தமிழ் விடுகதைகள் (தொகுப்பு-19) TAMILRIDDLES with pictures answers |
kanaa kids kanaa kids
65.7K subscribers
19,240 views
153

 Published On Premiered Jun 9, 2023

30 Tamil riddles for smart people with questions answers with pictures....
Tamil vidukathaigal part-19. தமிழ் விடுகதைகள் மற்றும் விடைகள், waiting time to tell answers... NINETEENTH tamil riddles

General knowledge questions in Tamil...smart question and answers with Pictures...children will start thinking in different perspective and gain knowlege....Tamil linguistics will develop...ANCIENT TAMIL RIDDLES...Traditional riddles in Tamil....Brainy questions...

1. வாயில்லா பிள்ளை ஊர் ஊராய் பறக்குது. அது என்ன?
.
2. உழைக்க உழைக்க உடம்பெல்லாம் தோன்றும் .அது என்ன?

3. ஊதினால் பறக்கும் அதன் மதிப்பை உலகமே மதிக்கும். அது என்ன?

4. மாயக்கண்ணன் சொல்லுவதை சொல்லிவிடுவான். அவன் யார்?

5. கொட்டையை தின்றுவிட்டு தட்டையை போட்டு விடுவது. அது என்ன?

6. ஒரு தட்டில் ஆயிரம் கோட்டைகள். அது என்ன ?

7. ஒரு பக்கம் பல்லால் ஒன்றை ஒன்பதாக்கும் .அது என்ன ?

8. கையைப் பிடித்தார் காசு கேட்டார். யார் அவர்?

9. சின்ன தெங்காரம் வீடெல்லாம் சிங்காரம் .அது என்ன?

10. வெற்றிலையில் ஐந்து பூ .அது என்ன பூ?

11. பாக்கு என்ன முடியவில்லை பாய் சுருட்ட முடியவில்லை. அது என்ன?

12. கண்ணில்லாதவன் குருடனுக்கு வழி காட்டுகிறான். அவன் யார்?

13. காய்க்கும் பூக்கும் சலசலக்கும் காக்க காக்காய் உட்கார இடமில்லை. அது என்ன?

14. காது ரெண்டு உடையான் கனத்த பாரம் தாங்குவான். அவன் யார் ?

15. ஆல் இறங்காத கிணற்றிலே மயில் இறங்கி நீர் குடிக்குது அது என்ன ?

16. கணக்குப்பிள்ளை பெண்டாட்டி தின்னுக்கு போட்டு ஆடினாள் .அவள் யார்?

17. அழகழகாய் பூ பூக்கும் அம்மாடின்னு அழ வைக்கும் .
அது என்ன?

18. தன்னை அழித்தவன் தானே அழிந்திடுவான். அவன் யார் ?

19. தாயின் வாயில் பிறப்பது தரணி எங்கும் சிறப்பது .அது என்ன?

20. நல்லவர் கொள்ளும் தானம் நாலு பேருக்கு தராத தானம். அது என்ன?

21. நல்லதை அனுப்பிவிட்டு கெட்டதை வைத்துக் கொள்வான் .அவன் யார் ?

22. நல்ல பொண்ணு உத்தமிக்கு நடு குடலில் ஓட்டை .அது என்ன ?

23. நெட்டையானவன் பள்ளத்திலிருந்து குதித்து எழுந்து நீரோடு மேலே வருவான். அவன் யார் ?

24. கருத்தை யானைக்கு வெளுத்த வேர். அது என்ன?

25. நடக்க முடியாது நகராமல் இருக்காது. அது என்ன? கடிகாரம்.

26. நெட்டை அக்கால் தாக்குகிறாள் குட்டை அக்கால் தாங்குகிறாள். அது என்ன ?

27. நெடுக வளர்ந்தவனுக்கு நிழல் இல்லை. அது என்ன ?

28. வருத்தமில்லாத சுமை. அது என்ன சுமை?

29. பூமியிலே பிறக்கும் புகையாய் போகும் .அது என்ன?

30. பூப்போல மகராசி காயத்துக்கும்  துணையானால் அது என்ன ?

கட  கட  குடு குடு நடுவிலே பபள்ளம் ...அது என்ன?

Also watch
------------------
Tamil Riddles part-1
   • 30 விடுகதைகள் 10 விநாடிகள் | Tamil Ri...  

Tamil Riddles part-2
   • 30 தமிழ் விடுகதை தொகுப்பு | Vidukatha...  

Tamil Riddles part-3
   • 30 தமிழ் விடுகதைகள் (தொகுப்பு-3)-Ridd...  

Tamil Riddles part-4
   • 30 விடுகதைகள் (தொகுப்பு- 4)-Riddles i...  

Tamil Riddles part-5
   • 30 தமிழ் விடுகதை தொகுப்பு-5| Riddles ...  

Tamil Riddles part-6
   • 30 தமிழ் விடுகதைகள் தொகுப்பு-6 | Ridd...  

Tamil Riddles part-7
   • 30 விடுகதைகள் (தொகுப்பு - 7)Riddles i...  

Tamil Riddles part-8
   • 30 விடுகதைகள் (தொகுப்பு - 8) Riddles ...  

Tamil Riddles part-9
   • 30 தமிழ் விடுகதை தொகுப்பு-9|Riddles i...  

Tamil Riddles part-10
   • 30 தமிழ் விடுகதை தொகுப்பு-10|Riddles ...  

Tamil Riddles part-11
   • 30 தமிழ் விடுகதை தொகுப்பு-11 | Riddle...  

Tamil Riddles part-12
   • 30 தமிழ் விடுகதைகள்  தொகுப்பு-12 | Ri...  

Tamil Riddles part-13
   • 30 விடுகதைகள் (தொகுப்பு - 13) Riddles...  

Tamil Riddles part-14 - part-18

   • தமிழ் விடுகதைகள் தொகுப்பு-14 | 30  RI...  
   • தமிழ் விடுகதைகள் - PART-15 | 30 TAMIL...  
   • 30 தமிழ் விடுகதைகள் (தொகுப்பு-16)-Rid...  
   • 30 விடுகதைகள் 10 விநாடிகள் | (PART-17...  
   • 30 விடுகதைகள் (PART-18) Riddles in TA...  

Subscribe kanaakids
http://www.youtube.com/c/kanaakids?su...

#தமிழ்விடுகதைகள்
#google
#tamilvidukathai
#tamilriddleswithanswers
#riddlesforsmartpeople
#riddleswithanswers
#விடுகதைகள்
#TamilRiddles
#riddlesintamil
#smartquiz
#brainyquiz
#tamil #smartquestions
#தமிழ்க்கேள்வி
#தமிழ்கேள்விபதில்
#brainypeople
#todaytrending #brainypeople
#brainyquiz
#trending

show more

Share/Embed