மீட்பர் உயிர்த்து விட்டார் | EASTER WISHING SONG|SURESH | YENSONE| IRWIN| MILTON 2023
INIYA ITHAYANGAL இனிய இதயங்கள் INIYA ITHAYANGAL இனிய இதயங்கள்
7.59K subscribers
12,860 views
239

 Published On Mar 23, 2023

ஈஸ்டர் வாழ்த்துப் பாடல் 2023

பாடல்
மில்ட்டன் J ராயர்

பாடியவர்
இர்வின் விக்டோரியா

ஒலிப்பதிவு
சந்திரன், ஆஷிஷ் ஹெவன்

மிக்சிங்
சுந்தர் ராஜ், சென்னை

எடிட்டிங்
விவால்டோ மதினன்

கிரியேட்டிவ் ஹெட்
ஜே.மதினன்

இசை & இசை இயக்கம்
என்சோன் பாக்யநாதன்

பாடல் வரிகள்
மீட்பர் உயிர்த்து விட்டார்
சாவை வென்று விட்டார்
மரணத்தை ஜெயித்து விட்டார்
இனி பாவம் இல்லை என்றார்

கொண்டாடுவோம் கொண்டாடுவோம் உயிருடன்
எழுந்தவரை கொண்டடுவோம்

ஆலய மணி ஒலிக்க இயேசு வந்தார்
பாவங்களை விரட்டவே மீட்பர் வந்தார்.
யூத சிங்கமை தேவன் வந்தார்
காவலைகள் அனைத்தையும் நீக்கிவிட்டார்.

கொண்டாடுவோம் கொண்டாடுவோம் உயிருடன்
எழுந்தவரை கொண்டடுவோம்

இரட்சிப்பின் தெய்வமாய் இயேசு உயிர்த்து விட்டார்
சாபங்களை முற்றிலும் போக்கி விட்டார்
மகிழ்ச்சியான வாழ்வை தந்திட வந்தார்
மக்களை மீட்டு வெற்றி பெற்றார்.

கொண்டாடுவோம் கொண்டாடுவோம் உயிருடன்
எழுந்தவரை கொண்டடுவோம்
#eastersongs
#ஈஸ்டர்
#irwinvictoria
#periyathalai

show more

Share/Embed