Kanchipuram Paadal petra sthalam | காஞ்சிபுரம் பாடல் பெற்ற தலங்கள் | 1 Day Tour | Divine kanchi
Divine Kanchi Divine Kanchi
7.47K subscribers
6,304 views
209

 Published On May 11, 2023

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரத்தில் உள்ள ஐந்து பாடல் பெற்ற தலங்களை ஒரே நாளில் எப்படி சுலபமாக தரிசிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

In this program you will know how to easily visit the five sacred places in Kancheepuram in one day.

(காஞ்சிபுரத்தில் பார்க்க வேண்டிய 10 சிறந்த கோயில்கள்.)
   • காஞ்சிபுரத்தில் பார்க்க வேண்டிய 10 சி...  

(ஒரே நாளில் காஞ்சிபுரம் 9 நவக்கிரக ஸ்தலங்கள் தரிசிக்கலாம்.)
   • Navagraha Temples Kanchipuram | 1 Day...  

(ஒரே நாளில் காஞ்சிபுரம் 15 திவ்ய தேசங்கள் தரிசிக்கலாம்.)
   • Divya Desam Temples Kanchipuram |1 Da...  

1. ஸ்தலம். அருள்மிகு சத்யநாத சுவாமி திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/8i5rx5XdshrxE...

அமைவிடம்.
திருக்காலிமேடு பகுதியில் அமைந்துள்ளது.

தரிசிக்க வேண்டிய நேரம் : காலை. 8.00

திறந்திருக்கும் நேரம்.
புதன் கிழமை காலை 6.00 to 12.00 மாலை 5.00 to 8.00.
மற்ற நாட்கள் காலை 6.30 to 11.00
மாலை 5.30 to 7.00.

2. ஸ்தலம். அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/TZnqWQrNu4drf...

அமைவிடம்.
பிள்ளையார் பாளையம் பகுதியில் திருமேற்றளி தெருவில் அமைந்துள்ளது.

தரிசிக்க வேண்டிய நேரம் : காலை. 9.00

திறந்திருக்கும் நேரம்.
காலை.6.00 to 11.00
மாலை.4.30 to 8.00

3. ஸ்தலம். அருள்மிகு அனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/FTcE86bE94SSy...

அமைவிடம்.
கைலாசநாதர் கோவிலுக்கு செல்லும் வழியில் S.S.K.V ஆடவர் மேல்நிலை பள்ளிக்கு அருகில் அமைந்துள்ளது.

தரிசிக்க வேண்டிய நேரம் : காலை. 10.00

திறந்திருக்கும் நேரம்.
காலை.6.00 to 12.00
மாலை.4.00 to 6.00

4. ஸ்தலம். அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/A4kPdpnyhFtBZ...

அமைவிடம்.
ஏகாம்பரநாதர் கோயில் பின்புறம் பஞ்சுபேட்டை தெருவில் E.B ஆபிஸ் எதிரில் அமைந்துள்ளது.

தரிசிக்க வேண்டிய நேரம் : காலை. 11.00

திறந்திருக்கும் நேரம்.
காலை.6.00 to 1.00
மாலை.4.00 to 7.30

5. ஸ்தலம். அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்.

Location Maps:
https://maps.app.goo.gl/YwhG6rnPdv1y9...

அமைவிடம்.
ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் அமைந்துள்ளது.

தரிசிக்க வேண்டிய நேரம் : காலை. 12.00

திறந்திருக்கும் நேரம்.
காலை.6.00 to 12.30
மாலை.4.00 to 8.30

show more

Share/Embed