idly podi✨ உளுத்தம் பொடி ✨
dazzling queens tamil🥰 dazzling queens tamil🥰
75 subscribers
118 views
3

 Published On Sep 30, 2024

Hi all heartly welcome to my channel
Like
Share
Subscribe

உளுத்தம் பொடி

செய்முறை

கருப்பு உளுந்து-கப்
கடலை பருப்பு -2கப்
மிளகாய் வற்றல் - தேவையான அளவு
பூண்டு - 4பல்
கறிவேப்பிலை -தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
பெருங்காயம் - தேவையான அளவு

வாணலியில் உளுந்து போட்டு நன்கு வதக்கவும், பிறகு கடலை பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும் நிறம் மாறிய பிறகு மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து வதக்கவும் கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். நன்கு வதக்கி பிறகு ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும். ஆறிய பொடி பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். இட்லி மற்றும் தோசை சாப்பிட நன்றாக இருக்கும்.

show more

Share/Embed