நட்பு | திருக்குறள் 781- 790 | Thirukkural 781-790 | Adhikaram 79 | Natpu
கைப்பேசியில் உலகம் கைப்பேசியில் உலகம்
27.4K subscribers
6,186 views
71

 Published On Nov 11, 2022

​‪@kaipesiyilulagam‬
#thiruvalluvar #tamil
#Thirukkural #tamil
#natpu
#friendship
#thirukkuralsongsintamil
#thirukkuralkathaigal
#thirukkuralintamilwithmeaning
#thirukkuralintamil
*******************************************
நட்பு

( குறள் எண் : 781 )
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

( குறள் எண் : 782 )
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

( குறள் எண் : 783 )
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

( குறள் எண் : 784 )
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.

( குறள் எண் : 785 )
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

( குறள் எண் : 786 )
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

( குறள் எண் : 787 )
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

( குறள் எண் : 788 )
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

( குறள் எண் : 789 )
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

( குறள் எண் : 790 )
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.நட்பு

( குறள் எண் : 781 )
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

( குறள் எண் : 782 )
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

( குறள் எண் : 783 )
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

( குறள் எண் : 784 )
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.

( குறள் எண் : 785 )
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

( குறள் எண் : 786 )
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

( குறள் எண் : 787 )
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

( குறள் எண் : 788 )
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

( குறள் எண் : 789 )
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

( குறள் எண் : 790 )
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.

show more

Share/Embed