2000 ஆண்டு கால தேனி மாவட்ட வரலாறு. தேனி மாவட்டத்தை யார் யார் ஆட்சி செய்தார்கள்.
Theni District History By Cumbum S.Panjuraja Theni District History By Cumbum S.Panjuraja
3.74K subscribers
19,030 views
456

 Published On Sep 1, 2021

தேனி மாவட்ட வரலாற்று சுவடுகள் சேனல்.

வரலாற்று ஆய்வாளர்
கம்பம் சோ. பஞ்சு ராஜா.

2000 ஆண்டு கால தேனி மாவட்ட வரலாறு.
சிலப்பதிகாரத்தில் இம்மாவட்டம் சிறப்பித்து காட்டப்பட்டுள்ளது. சேர, சோழ, பாண்டியர், நாயக்கர் என மன்னர் பரம்பரையினர் பலர் ஆட்சி செய்த தளம் இது. கடமலைக்குண்டு, வெம்பூர், குத்துக்கல்தேரி உள்ளிட்ட பல பகுதிகளிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களை புதைத்த இடங்களில் வட்டவரிசை குத்துக்கற்கள் உள்ளன.
சமணம் இப்பகுதியில் சிறப்புற்று விளங்கியதை காட்டும் வகையில் உத்தமபாளையத்தில் கிபி. 9 மற்றும் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர், பார்சுவநாதர் போன்ற தீர்த்தங்கரர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில், உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில், குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் போன்றவற்றின் சிறப்புகள் உள்ள மாவட்டம்.

show more

Share/Embed