மீனாட்சி அம்மன் கல்வெட்டுகள் சொல்லும் வரலாறு - Meenakshi Temple Inscriptions- பேரா. சாந்தலிங்கம்
Socrates Studio Socrates Studio
98.2K subscribers
9,224 views
250

 Published On Nov 15, 2020

#மதுரைமீனாட்சி,#meenakshtitemple,#inscriptions
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் குறித்த ஆராய்ச்சியை பேரா. சாந்தலிங்கம் கொரானா கால கட்டத்தில் மேற்கொண்டு, அவை குறித்த ஒரு ஆய்வு ஏட்டை தயாரித்துள்ளார். பல வரலாற்றுத் தரவுகளை இக்கல்வெட்டுகள் தருகின்றன. அது குறித்த ஒரு உரையாடலே இக்காணொலி.

show more

Share/Embed