Andaman Nicobar tourist paradise/அந்தமான் நிகோபார் சுற்றுலா பயணிகளின் சொர்க்கம்/Cellular Jail
DIY with KALAI DIY with KALAI
4.36K subscribers
307 views
15

 Published On Premiered Jun 18, 2022

------------------------------
THANKS FOR YOUTUBE FREE MUSIC
Audio name : Waterfall - Aakash Gandhi
Genre : Ambient
Link :    / @kamalanathankalaimani5700  
----------------------------

அந்தமான் & நிகோபார் தீவுகள் சுற்றுலா செல்ல ஏற்ற இடம். சென்னையிலிருந்து விமானம் மூலம் செல்ல 2 மணி நேரம் போதும். அங்குள்ள இயற்கை சூற்றுச்சூழல், மக்கள், கடற்கரைகள் ஆகியவை நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் என்பது நிச்சயம்.
சுற்றுலா விரும்பிகள் அவசியம் இங்கு சென்று வரலாம். பலராலும் விரும்பப்படும் தண்ணீர் விளையாட்டுகள் இங்கு உள்ளன. ஸ்கூபா டைவிங், சீ வாக், பாராசெயிலிங், ஜெட் ஸ்கீயிங் இப்படி ஏராளமான விளையாட்டுகளை விளையாட முடியும்.
இந்த வீடியோவில் எங்களின் 5 நாள் அந்தமான் சுற்றுலா சுற்றுலா குறித்து விளக்கியுள்ளேன். எப்படி போகலாம், எங்கு தங்கலாம், எவ்வளவு செலவாகும் போன்ற விவரங்கள் இதில் உள்ளன. தவறாமல் முழு வீடியோவையும் பாருங்கள்.
உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் எனக்கு Descritption மூலம் தெரிவியுங்கள். என்னால் முடிந்தவரை பதிலளிக்கிறேன்.

--------------------

FOR TOUR QUERIES..

BEGONIA TRAVELS
37/26 Arundale Street, Mylapore,Chennai-600004.
Mobile : +91 9551047142/+91 9150448942
Email : [email protected]

---------------------

show more

Share/Embed