12 ஆம் வகுப்பு வேதியியல், அலகு 4, புத்தக வினாக்களுக்கு விடைகளை புத்தகத்திலேயே குறித்தல்
CHEMISTRY RAMESH K CHEMISTRY RAMESH K
6.68K subscribers
2,679 views
52

 Published On Aug 19, 2022

கேள்வி எண். 1
எ.கா.
இரும்பு
தாமிரம்
நிக்கல்
ஜிங்க்
குரோமியம்
மாங்கனீசு

கேள்வி எண்: 12


அணு எண் அதிகரிக்கும்போது முதல் இடைநிலை தனிம வரிசையில் முதல் பாதி தனிமங்களில் ஆக்ஸிஜனேற்ற நிலை எவ்வாறு அதிக நிலைப்பு தன்மை பெறுகிறது என விளக்குக?

விடை:

முதல் இடைநிலைத் தனிம வரிசையில் ஸ்கேன்டியத்தை தவிர்த்து டைட்டானியத்திலிருந்து மாங்கனீஸ் வரை +2 ஆக்ஸிஜனேற்ற நிலையானது அதிகநிலைப்புத் தன்மை பெறுகிறது. ஏனெனில் 4s ஆர்பிட்டாலில் உள்ள இரண்டு எலக்ட்ரான்கள் மட்டும் நீக்கப்படுகின்றன மேலும் 3d ஆர்பிட்டாலில் ஒவ்வொரு எலக்ட்ரானாக நிரப்பப்படுகிறது. இதனால் 3d ஆர்பிட்டால் சரிபாதி நிரம்புவதற்கான சாத்தியக்கூறு உருவாகிறது. எனவே +2 ஆக்ஸிஜனேற்ற நிலையானது அதிகநிலைப்புத் தன்மை பெறுகிறது. ஸ்கேண்டியம் அதன் 3d ஆர்பிட்டாலில் உள்ள ஒரு எலக்ட்ரான் மற்றும் 4s ஆர்பிட்டாலில் உள்ள இரண்டு எலக்ட்ரான்களையும் இழக்கும் போது மந்த வாயு ( Ar ) வின் நிலைத்த எலக்ட்ரான் அமைப்பை பெறுகிறது. எனவே ஸ்கேண்டியம் +3 ஆக்ஸிஜனேற்ற நிலையை மட்டுமே பெற்றுள்ளது.
_-------------

show more

Share/Embed