சப்தமி திதி |Saptami Tithi| Satam | Astro Tamil | Jai Vyasa Sri
AstroTamil AstroTamil
3.79K subscribers
475 views
8

 Published On Jun 19, 2024

சப்தமி திதி என்றால் என்ன? What is Saptami (Satam) ?
சப்தமி திதியில் என்ன செய்யலாம், என்ன செய்ய கூடாது!What to do and not to do on Saptami (Satam)!
சப்தமி திதியில் சொல்ல வேண்டிய மந்திரம் - வழிபட்டின் பலன்கள்
சப்தமி திதியில் பிறந்தவர்களின் குணங்கள்

சப்தம் என்றால் ஏழு என்று அர்த்தம்
திருமணம் செய்யலாம். புதிய இன்னிசை சங்கீத கருவிகள் வாங்கலாம். புதிய ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம்.

சப்தமி திதிக்கான திதி சூன்ய ராசிகள் தனுசு மற்றும் கடகம்
சப்தமி திதிக்கான தெய்வங்கள்
வளர்பிறை என்றால் இந்திரன்
தேய்பிறை என்றால் சூரியன்

சப்தமி திதிக்கு உரிய நித்யா தேவிகள்
வளர்பிறை என்றால் சிவதூதி நித்யா
தேய்பிறை என்றால் ஶ்ரீ குலசுந்தரி நித்யா


சப்தமியில் பிறந்தவர்கள், இரக்க குணம் மற்றும் தயாள சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள்....
சப்தமியில் பிறந்தவர்கள், திருமணம் தாமத படலாம் என்றும் சொல்லப்படுகிறது....

சப்தமி திதி |Saptami Tithi| Satam | Astro Tamil | Jai Vyasa Sri

show more

Share/Embed