கொம்பு பனிஸ்.Kompu banis Recipe in Tamil. Sri Lanka sweet buns.
Sathees Entertainment Sathees Entertainment
112K subscribers
52,178 views
998

 Published On Apr 21, 2020

கொம்பு பனிஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு 300 g
உப்பு தேவையான அளவ
பட்டர் 1 1/2தே.க
ஈஸ்ட் 1 1/2தே.க
சீனி 1 1/2தே.க
இளம் சுடுதண்ணீர் 3மே.க.

சீனி பானி செய்வதற்கு:
சீனி 2மே.க, தண்ணீர் 3மே.க.

அவுன் வெப்பநிலை 200c.
நேரம் 20 நிமிடம்.

show more

Share/Embed