ஶ்ரீ அக்கம்மாள் கோவிலில் இருந்து ஆலயப்பெட்டியை எடுத்து ஶ்ரீ அங்காளஈஸ்வரி கோவில் செல்லுதல்
VINDI PANGALIGAL VINDI PANGALIGAL
405 subscribers
52,172 views
257

 Published On Mar 1, 2022

விண்டி பங்காளிகள் குல தெய்வம் அருள்மிகு ஶ்ரீ அக்கம்மாள், ஶ்ரீ அங்காளஈஸ்வரி, ஶ்ரீவாலகுருநாதர், ஶ்ரீ கருப்பசாமி துணை பெரியகும்பிடு உற்சவத்திருவிழா ஶ்ரீசார்வரி வருடம் மாசி மாதம் 27,28,29-ம் தேதி (11,12,13-03-2021) வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று தினங்கள் மஹா சிவராத்திரியை முன்னிட்டு தேனி மாவட்டம், குப்பிநாயக்கன்பட்டி விண்டி பங்காளிகளின் குல தெய்வமாகிய அருள்மிகு ஶ்ரீ அக்கம்மாள், ஶ்ரீ அங்காளஈஸ்வரி, ஶ்ரீ வாலகுருநாதர்,ஶ்ரீ கருப்பசாமி பெரிய கும்பிடு உற்சவத் திருவிழா . #Vindipangaligal

show more

Share/Embed