தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் தலைமையில், மாநில நிர்வாகக்குழு, செயற்குழுக் கூட்டம்.
Makkal Needhi Maiam Makkal Needhi Maiam
154K subscribers
6,764 views
300

 Published On Aug 23, 2024

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில், தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் தலைமையில், மாநில நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் நம் கட்சியின் உறுப்பினர்களாக 100 பேர் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து சிலம்பம், கராத்தே உள்ளிட்ட விளையாட்டுகளில் பரிசுகள் வென்ற குழந்தைகளை சந்தித்துப் பாராட்டிய தலைவர் நம்மவர், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே எழுச்சியுரையாற்றினார்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

show more

Share/Embed