St Michael Miracles | Rajavoor Church | St Michael Church | St Michael History in Tamil | Miriyam TV
Miriyam TV Miriyam TV
32.1K subscribers
43,628 views
928

 Published On May 17, 2019

மிரியம் தொலைக்காட்சி தயாரித்த "அதிதூதர் அற்புதங்கள்"
இராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தின் சிறப்புகள் ஒரு தொகுப்பு!
தென் தமிழகத்தின் தலை சிறந்த திருத்தலம் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம் ராஜாவூர் மிக்கேல் அதிதூதருக்கென்று தமிழில் பாடல்கள் இல்லாத போது அருட்தந்தை ரால்ப் கிராண்ட் மதன் அவர்கள் எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார் பக்தியுடன் கேட்போம் பலன் பெறுவோம் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம் தென் தமிழகத்தின் தலை சிறந்த திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கிருந்து நம்பி வருவோரின் வேண்டுதல்களை புனித மிக்கேல் நிறைவேற்றுகிறார் குறிப்பாக மனநலம் குன்றியோர் வஞ்சக பேய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் நலம் மனநலம் பெற்று செல்வதை காணலாம் வாருங்கள் அதிதூதரின் திருத்தலத்திற்குCHRISTIAN SONGS|ST.MICHEAL SONGS| MIRIYAM TV | Fr.L.ரால்ப் கிராண்ட் மதன் | RAJAVOOR | RC SONGSTamil Christian Songs
#Rajavore




Daily Promise and Prayer | Tamil Christian Message | Tamil Christian Messages | Tamil Catholic Prayer | Tamil Catholic Channel | Miriyam TV | மிரியம் டிவி | தமிழ் கத்தோலிக்க சேனல் | Christian TV Live



You can watch @

App: https://play.google.com/store/apps/de...

Facebook:   / miriyamtelevision  

Blogger: https://miriyamtv.blogspot.com/

Wordpress: https://miriyamtv.wordpress.com/

show more

Share/Embed