இல்யாஸ் நபி 02-ஹிஸ்கீ நபி அலைஹிமுஸ்ஸலாம் Ilyas Nabi-02 Hiskeel Alaihimussalam-02
MUHIEDDEEN TV MUHIEDDEEN TV
130K subscribers
20,095 views
252

 Published On Jun 1, 2018

இல்யாஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஏற்றுக் கொண்ட புதிய அரசன்.

மலக்காகவும் மனிதராகவும் வானவராகவும் பூமியராகவும் ஆக்கப்பட்ட இல்யாஸ் நபி அலைஹிஸ்ஸலாம்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இல்யாஸ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சந்தித்த நிகழ்வு.

நபித் தோழருக்கு இல்யாஸ் நபி அலைஹிஸ்ஸலாம் கற்றுக்கொடுத்த துஆக்கள்.

குர்ஆன் ஷரீஃப் குறைஷிகளின் மொழியில் இறக்கப்பட்டதன் விளக்கம்.

உமர் நாயகத்திற்கும் இப்னு மஸ்ஊது நாயகத்திற்கும் (ரழியல்லாஹு அன்ஹும்) ஏற்பட்ட கருத்து வேறுபாடு.

குர்ஆன் ஷரீஃபை பத்து விதமாக ஓதும் முறைகள்.

குர்ஆன் ஷரீஃப் பிரதிகள் எரிக்கப்பட்டதன் காரணம்.

குர்ஆன் ஷரீஃபின் பிரதிகளை உலகம் முழுக்க அனுப்பிய உஸ்மான் ரலியல்லாஹ் அன்ஹு ஷஹீதாக்கப்பட்ட காரணம்.

நாற்பதாயிரம் இறந்த சடலங்களை உயிர்பித்த ஹிஸ்கீல் நபி அலைஹிஸ்ஸலாம்.

உமர் ரலியல்லாஹு அன்ஹு சிரியாவுக்குள் நுழையாமல் மதினா ஷரீஃப் திரும்பியதன் காரணம்.

#நபிமார்கள்_வரலாறு

show more

Share/Embed