ஆசீர்வாதம் வேணும் ஆவியான ஜீவதேவ
Christian Historical Society Christian Historical Society
723 subscribers
285 views
23

 Published On Premiered Sep 24, 2024

ஆசீர்வாதம் வேணும் ஆவியான ஜீவதேவ

திருநெல்வேலி திருச்சபையில் உள்ள பாரம்பரிய சபையான ஊத்துமலை சபையில் ஜெபக்கூட்டங்களில் பாடப்படும் பழைய பாரம்பரிய பாடல்கள் 48 பாடல்கள் உண்டு வரிசையாக இளம் திருச்சபை மக்களுக்காக.. ஓரு சிறிய முயற்சி இது.



மெட்டு (ஏசுநேசா வாரும்)

ஆசீர்வாதம் வேணும் ஆவியான ஜீவதேவ

1. தேசிக மேலோகமதில் தேவதிருப்பாதமதில் செல்ல வல்ல வெல்ல நல்ல

ஆசீர்

2. கண்மணி போலன்புடனே காண்பி தயைநண்புடனே காவா மூவா தேவா வாவா

ஆசீர்

3. அத்தனுனின் பாடுகளை அன்புடனே சிந்தை செய்ய ஆசையுள்ள ஆவல் கொள்ள

ஆசீர்

4. பன்னிரண்டு சீஷருக்கும் பரிசுத்தாவிக்கொடுத்த பத்தா கர்த்தா நித்தா வாவா

ஆசீர்

5. ஆலயந்தனிலுமது வசனமதைப் போதிக்கின்ற போதகர் அனைவருக்கும்

-ஆசீர்

6. பத்தமுடன் கூடி சுவிசேட மலர் சூடிக்கவி பாட ஆட தேட நாட

ஆசீர்

7. பூரண விசுவாச ஜெபம் பூத்தயை தியானதவம் புரிய அரிய வறிய பெரிய

ஆசீர்

8. தாதாவே தாள் பணியும் தானடியேன் ஞானமணி தாசனுக்கு சீஷனுக்கு

ஆசீர்
இதற்கென்று முயற்சி செய்து வரும் கிறிஸ்தவ வரலாற்றுச் சங்க உறுப்பினர்கள், வாலிபர்கள், குருமார்கள், சபை மக்கள் உதவி செய்து வரும் ஒவ்வொருவரையும் தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்தவ வரலாற்று சங்கம்
Christian Historical Society

Stay Connected:
● Facebook www.facebook.com/christianhistorical/
● Email: [email protected]
● Website: www.christianhistoricalsociety.in/
● Website:tchsportal.co.in/

Tags: #ChristianHistory - #ChurchHistory - #HistoricalChristianity - #ChristianHeritage - #BiblicalHistory - #EarlyChurch - #ChristianTradition - #ReligiousHistory - #ChristianEvents - #ReformationHistory - #ChristianHistoricalFigures - #ChristianCulture - #ChurchReformation - #ChristianNews - #ChristianHeritageSites - #ChristianityThroughTheAges - #ChurchFathers #Keerthanai #gospelsong #tamilnadu #tamilchristian #tamilchristiansong #tamilchristianmessage #tamilchristianmovie #tamilchristianworshipsongs #tamilchristianonline #tamilchristianshortfilm #tamilchristiansong2024 #tamilchristianworship #tamilchristianstatus #tamilchristianaudiobooks #tamilchristianbgm #tamilchristianbirthdaysong #tamilchristianclassics #tamilchristiandevotionalsongs #tamilchristianhitsong #tamilchristianhristianjesussongs #tamilchristiankidsanimationsong #tamilchristiankaraoke #tamilchristiankaraokesongs #tamilchristianlyricvideo #tamilchristianmotivational #tamilchristianmusic #tamilchristianmedia #tamilchristiannews #tamilchristiannewworshipsong #tamilchristiannewsong #tamilchristiannetwork #tamilchristiannewmessage #tamilchristianoldsongs #tamilchristianplaylist #tamilchristianprayers #tamilchristianquotes #tamilchristianringtones #tamilchristiansongnotes #tamilchristianshortflim #tamilchristians #tamilchristiansong2022 #tamilchristiansobgsmp3 #tamilchristiansongnew #tamilchristiantestimony #tamilchristianvideos #tamilchristianworshipmedley #tamilchristianwhatsappstatus #tamilchristianwastappstatus #tamilchristianweddingsong #tamilchristianyouthnetwork 3#mISSIONARIES #TAMILNADUMISSNORIES #christianhistoricalsociety #mannaselvakumar #csitirunelveli

show more

Share/Embed