Aadhaar Update | Which One You Know to update your Aadhaar | Document or Biometric
MadhanTalks MadhanTalks
1.58K subscribers
417 views
40

 Published On Sep 1, 2024

Aadhaar Update | Which One You Know to update your Aadhaar | Document or Biometric #madhantalks

Link : https://myaadhaar.uidai.gov.in/check-...


Need to renew your Aadhaar and your family members Aadhaar? I have made it clear through this video.

There are two types of RENEWAL PROCESS which I have explained in detail below.

1. DOCUMENT UPDATE
2. BIO METRIC UPDATE

1. What is DOCUMENT UPDATE?

If your name, date of birth, gender and address in your Aadhaar have not changed after 10 years, you must update the document. We can update this by visiting the Aadhaar website. There is no charge for this. It is enough for us to submit the necessary documents to change this.

You can give your MARKSHEET, BIRTH CERTIFICATE, VOTER ID, PAN CARD, PASSPORT for name change.

You can provide your MARKSHEET, BIRTH CERTIFICATE, VOTER ID, PAN CARD, PASSPORT documents to change date of birth.

For change of address you can provide SMART CARD, VOTER ID, DRIVING LICENSE, GAS BILL, PROPERTY TAX RECEIPT, RENTAL OR LEASE AGREEMENT.

2. What is BIOMETRIC UPDATE?

If you have not updated your Aadhaar photo, fingerprint and iris details for 10 years then you must update BIOMETRIC. We can update this by going to Aadhaar Seva Center.

Please note that we have to do both the UPDATES by SEPTEMBER 14

Frauds are going on in some centers in the name of Aadhaar Renewal. Don't believe fake news.


உங்கள் ஆதார் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் RENEWAL செய்ய வேண்டுமா? வேண்டாமா இந்த காணொளி மூலம் தெளிவு படுத்தியுள்ளேன் .

இரண்டு விதமான RENEWAL PROCESS உள்ளது அதை பற்றி கீழே விரிவாக விவரித்துள்ளேன்.

1. DOCUMENT UPDATE
2. BIO METRIC UPDATE

1. DOCUMENT UPDATE என்றால் என்ன?

நீங்கள் கடந்து 10 வருடங்களாக உங்கள் ஆதாரில் உள்ள பெயர், பிறந்த தேதி, பாலினம் மற்றும் முகவரி இவைகளை மாற்றாமல் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக DOCUMENT அப்டேட் செய்ய வேண்டும். இதை நாம் ஆதார் இணையதளத்தில் சென்று புதுப்பித்து கொள்ளலாம். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. இதை மாற்றுவதற்கு தேவையான ஆவணங்களை நாம் சமர்பித்தல் போதுமானது.

பெயர் மாற்றுவதற்கு உங்கள் MARKSHEET, BIRTH CERTIFICATE, VOTER ID, PAN CARD, PASSPORT ஆகிய ஆவணங்களை கொடுக்கலாம்.

பிறந்த தேதி மாற்றுவதற்கு நீங்கள் உங்கள் MARKSHEET, BIRTH CERTIFICATE, VOTER ID, PAN CARD, PASSPORT ஆகிய ஆவணங்களை கொடுக்கலாம்.

முகவரி மாற்றம் செய்ய SMART CARD, VOTER ID, DRIVING LICENSE, GAS BILL, PROPERTY TAX RECEIPT, RENTAL OR LEASE AGREEMENT ஆகிய ஆவணங்களை கொடுக்கலாம்.

2. BIOMETRIC UPDATE என்றால் என்ன?

நீங்கள் கடந்து 10 வருடங்களாக உங்கள் ஆதாரில் உள்ள புகைப்படம், கை ரேகை மற்றும் கண் கருவிழி விவரங்கள் புதுப்பிக்காமல் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக BIOMETRIC அப்டேட் செய்ய வேண்டும். இதை நாம் ஆதார் சேவை மையத்தில் சென்று புதுப்பித்து கொள்ளலாம்.

இந்த இரு UPDATE களையும் நாம் SEPTEMBER 14 க்குள் செய்ய வேண்டும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

சில மையங்களில் ஆதார் RENEWAL என்கிற பெயரில் மோசடிகள் நடந்து வருகிறது. போலியான செய்திகளை நம்ப வேண்டாம்.

show more

Share/Embed