LEE Learn English Easily 1
வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்க்கை வாழ்வதற்கே
7.34K subscribers
263 views
11

 Published On Apr 19, 2024

முக்கியமான விடயங்களை எழுதிப் படிக்கும் போதுதான் நீங்கள் நினைத்த இலக்கினை அடையலாம். தனியே பார்த்துக்கொண்டிருந்தால் பார்த்துக்கொண்டிருப்பதாகத் தான் அமையும். எதுவும் மூளையிலும் பதியாது.

அடிப்படையிலிருந்து ஆங்கில இலக்கணம் பதிவிடப்படுகின்றது.
கீழே கொடுக்கப்பட்ட Ling உங்களிற்கு ஆங்கிலத்தில் பெயர் வாசிக்க எழுத தெரியாதவர்கள் பெயர்களை எழுதவும் வாசிக்கவும் பயன்படும்.
   • இலகுவாக ஆங்கிலம் கற்க.. Easy way to l...  

show more

Share/Embed