புதல்வியே - Puthalviyae || New Tamil Christian songs 2024 || Maranatha Women Bible College Nanguneri
Rohi Creations Rohi Creations
14K subscribers
3,907 views
139

 Published On Premiered Apr 3, 2024

Title: Puthalviyae
Sung by Sis. Raja sri
Lyrics & Tune composed by Bro. Muthusundar
Music by Bro. Benjamin Yovan
Keyboard : Bro. Benjamin yovan
Rhythms: Bro. Ebinesar paul
Vocals recorded in Maranatha Church Nanguneri
Video cast : Maranatha Women Bible College, Students
Cinematography : Bass photography
Video Edit by : Muthusundar @ Rohicreations
Produced by Pr. P. Joseph paul
Published by Rohicreations
Special thanks to Pr. Joseph paul, Pr. Edwin Raja and all tha faculty members of maranatha women bible college, Nanguneri.
Support : Maranatha Youth Army king, Nanguneri

Admission opens from 2024 June
Pastor Contact: 9443150128, 6379824398
Admin contact: 7402357766, 6383662431

Lyrics:

பா நி த பா - ம ப ம - ரி சா நி த - ம ப நி தா

வானம் மாறினாலும் பூமி மாறினாலும்
மாறா தேவனின் புதல்வியே
தேவ யெளவனமே தேவ மனிதியே
சர்வ வல்லவரின் மகள் நீயே - 2

நீ மலைகளில் ஏறு
முழங்கியே கூறு
தேவனின் சேனைகள் நாங்கள் -4

தெபோராளே நீ தாயாக எழும் வரை கிராமங்கள் பாழாகுதே
எஸ்தர் ராணியே நீ மௌனமாய் இருக்க
காலம் இதுவல்லவே
நீ முழங்கிடு சுவிசேஷத்தை
நீ மீட்டிடு உன் தேசத்தை
நீ முடக்கிடு முழங்கால்களை
நீ அசைத்திடு தேசங்களை

நீ மலைகளில் ஏறு
முழங்கியே கூறு
தேவனின் சேனைகள் நாங்கள் -4

நிசா நிசா நிசாகரி நிசா
நிசா நிசா நிசா மகரி
நிசா நிசா நிசா மகரிக
நிசா நிசா நிசா கமபா

தடைகளா எதிர் படைகளா
உன்னை பட்சிக்க துடிக்கும் ஓநாய்களா -2
தரையில் தாளடித்து பலத்தில் களித்து நீ
எதிரியை வீழ்த்திட புறப்படு
நீ கலங்காமல் பின் வாங்காமல்
பயத்தை அசட்டை பண்ணும் போர் குதிரை
யூத ராஜா சிங்கத்தின் குட்டி நீ அல்லவா
உன் கர்ச்சனை க்கு முன் பிரச்சனைகள் எதிர் நிற்குமோ

நீ மலைகளில் ஏறு
முழங்கியே கூறு
தேவனின் சேனைகள் நாங்கள் -4

போதும் கர்த்தாவே
என்று சோர்ந்துப் போனாயோ
நீ போகும் தூரம் வெகு தூரமே
என் பின்னே வா என்று
அழைத்தவர் உன்னோடு
படகில் இருக்க பயம் ஏன் உனக்கு
மலை மேல் உள்ள பட்டணம் நீயே
மறைவாக இருந்திடாதே

நீ மலைகளில் ஏறு
முழங்கியே கூறு
தேவனின் சேனைகள் நாங்கள் -4


Pa ni tha pa - ma pa ma - ri sa ni tha - ma pa ni tha

Vaanam maarinalum Boomi maarinaalum
Maara Dhevanin Puthalviyae
Dheva Yevvanamae Dheva Manithiyae
Sarva vallavarin magal Neeyae x2

Nee malaigalil Yaeru Muzhangiyae Kooru
Dhevanin Senaigal Nangal x4

Deboraalae nee
Thaayaga ezhum varai kiramangal pazhaguthae
Esther Raniyae
Nee Mounamaai irukka kaalam ithuvallavae

Nee mulangidu suviseshathai
Nee meettitu un dhesathai
Nee mudakkidu mulankaalgalai
Nee asaithidu dhesangalai

Nee malaigalil Yaeru Muzhangiyae Kooru
Dhevanin Senaigal Nangal x4

Thadaigala? ethir padaigala?
unnai patchikka thudikkum onaigala? x2
Tharaiyil Thaladithu Balathil kalithu nee
Ethiriyai veelthida purappadu
Nee kalangaamal pin vaangamal
Payathai asattai pannum por kuthirai
Yutha raaja singathin kutty nee allava
Un karchanaikku munbaga prachanaigal ethir nirkkuma

Nee malaigalil Yaeru Muzhangiyae Kooru
Dhevanin Senaigal Nangal x4

Pothum Karthavae entru sornthu ponayo
Nee pogum Thooram vegu thooramae
En pinne va entru azhaithavar unnodu
padagil irukka payam yaen unakku
Malai mel ulla pattanam neeyae
Maraivaga irunthidathae

Nee malaigalil Yaeru Muzhangiyae Kooru
Dhevanin Senaigal Nangal x4

#puthalviyae #tamilchristiannewsong #tamilchristiansongs #tamilchristiansongs2024 #womenmotivationalsong #themesong #maranathasongs #rohisongs #tamilchristianworshipsongs #tamilgospel #battlehorsesong #maranathawomenbiblecollege #theology #education #graduation2024 #admissionopen2024

https://www.mbticforwomen.blogspot.com/

show more

Share/Embed