ஆழியார் அணையில் எடுத்த திரைப்படங்கள் | ALIYAR DAM POLLACHI | ALIYAR DAM SHOOTING SPOT | ALIYAR DAM
MY LIFE - தமிழ் MY LIFE - தமிழ்
8.33K subscribers
69,623 views
605

 Published On Premiered May 17, 2024

ஆழியாறு அணை:
பொள்ளாச்சியில் இருந்து 23 கி.மீ தொலைவில் ஆழியாறு என்ற ஊரில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமைத்துள்ளது இந்த அணை. இங்கு நிறைய தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளது. இது மிகவும் அழகான சுற்றுலா தளம்.

தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள சிறு நீர்த்தேக்கமாகும். முன்பெல்லாம் ஆண்டு முழுவதும் வற்றாமல் பாயும் ஆழியாறு, கடல்போலக் காட்சியளிக்கும். ஆழி என்பது கடலைக் குறிக்கும். கடல்போன்ற ஆறு என்பதாலேயே இதற்கு ஆழியாறு என்று பெயர். இந்திய தர நிர்ணய அமைவன பட்டியலில் இவ்வணையானது பெரிய அணைகளின் தொகுப்பின் கீழ் உள்ளது.

திறப்பு:
வால்பாறையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஆழியாறு அணை கோவையிலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ளது பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் முதலில் கட்டி முடிக்கப்பட்ட அணை. 1962-இல் இந்த அணை திறக்கப்பட்டது. இந்த அணை காமராஜரால் கட்டப்பட்டது.

நீர்வரத்து:
ஆழியாறு ஆனை மலையில் உற்பத்தியாகின்ற பல ஆறுகளில் ஒன்றாகும். அங்கு உற்பத்தியாகி தமிழ்நாட்டில் வடமேற்கு திசையில் 37 கிமீ பாய்ந்து கேரள மாநிலம் சென்று அங்கு பாரதபுழா ஆற்றில் கலக்கிறது. ஆழியாறு அணைக்கு மேல் ஆழியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நவமலை மின்நிலையம் வழியேயும் பரம்பிக்குளம் அணையிலிருந்து கால்வாய் மூலமாகவும் நீர்வரத்து உள்ளது. அதிகபட்ச நீர்வரத்து ஆண்டின் சூலை மற்றும் ஆகத்து மாதம் ஆகும். மூன்று புறமும் மலைகள் சூழ்ந்துள்ளது.

சுற்றுலா தளம்:
உல்லாசப் படகுப் பயண வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு மனமகிழ்விற்காக பூங்கா, மீன் காட்சியகம், தீம் பார்க் முதலியன தமிழ்நாடு மீன்வளத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன
இந்த அணையின் அருகில் சற்றே மலையேறினால் குரங்கு அருவி என்றழைக்கப்படும் சிறு அருவி இருக்கிறது. இங்கு எடுக்கப்பட்டுள்ள தமிழ்த் திரைப்படங்கள் இவற்றின் பரவலான தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளன.

Location Map: https://maps.app.goo.gl/TWtvmQ7KpBPpk...


அதிரப்பள்ளி அருவியில் எடுத்த திரைப்படங்கள் - பகுதி - 1
   • அதிரப்பள்ளி அருவி | ATHIRAPALLY SHOOT...  

அதிரப்பள்ளி அருவியில் எடுத்த திரைப்படங்கள் - பகுதி - 2
   • அதிரப்பள்ளி அருவி | ATHIRAPALLY SHOOT...  

அமணலிங்கேஷ்வரர் கோவிலில் எடுத்த திரைப்படங்கள்
   • திருமூர்த்தி மலை கோவில் | TAMIL MOVIE...  

ஆழியாறு அருவியில் எடுத்த திரைப்படங்கள்
   • ஆழியாறு அருவி | ALIYAR FALLS SHOOTING...  

ஆனைமலை தடுப்பணையில் எடுத்த திரைப்படங்கள்
   • ஆனைமலை தடுப்பணையில் எடுத்த திரைப்படங்...  

ஆனைமலை ரோட்டில் எடுத்த திரைப்படங்கள்
   • ஆனைமலை ரோட்டில் எடுத்த திரைப்படங்கள்|...  

கவியருவியில் (குரங்கு அருவி) எடுத்த திரைப்படங்கள்
   • கவியருவியில் எடுத்த திரைப்படங்கள் | M...  

காளியாபுரத்தில் எடுத்த திரைப்படங்கள்
   • காளியாபுரம் ஷூட்டிங் பகுதி | KALIYAPU...  

காக்கா கொத்தி பாறையில் எடுத்த திரைப்படங்கள்
   • POLLACHI SHOOTING PLACE | காக்கா கொத்...  

குற்றால அருவியில் எடுத்த திரைப்படங்கள்
   • பழைய குற்றால அருவி | OLD COURTALLAM |...  

பஞ்சலிங்க அருவியில் எடுத்த திரைப்படங்கள்
   • பஞ்சலிங்க அருவி | THIRUMOORTHY FALLS ...  

திருமூர்த்தி அணையில் எடுத்த திரைப்படங்கள் - 1
   • திருமூர்த்தி அணையில் எடுத்த திரைப்படங...  

திருமூர்த்தி அணையில் எடுத்த திரைப்படங்கள் - 2
   • திருமூர்த்தி அணையில் எடுத்த திரைப்படம...  

சூர்ய வம்சம் வீடு | POLLACHI SHOOTING PLACE
   • சூர்ய வம்சம் வீடு | POLLACHI SHOOTING...  


Social media:
  / mylifethamiz  
  / mylifethamiz  


Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.


Aliyar Dam Shooting Spot
Aliyar Dam Shooting Place
Aliyar dam shooting
Aliyar Dam Shooting Movies
Pollachi Shooting Spot
Pollachi Shooting Place
Aliyar Dam Pollachi
Aliyar Dam in Pollachi
Aliyar Dam
Aliyar Dam View Point
Aliyar Dam Park
Aliyar Shooting Spot
Aliyar Shooting Place
Aliyar Dam Movie Shooting
Anaimalai Shooting Spot
Anaimalai Shooting Place
Pollachi Tourist Places
Pollachi Tourist Places in Tamil
Athuparai Pollachi Shooting Spot
Famous Shooting in Aliyar
Famous Shooting Place in Pollachi
Famous Shooting Spot in Pollachi
Shooting Place in Pollachi
Shooting Places near Pollachi
Cinema Shooting Place
Cinema Shooting
Tamil Movie Shooting Spot
Tourist Places in Pollachi
ஆழியாறு அணையில் எடுத்த திரைப்படங்கள்
Pollachi
Pollachi Hidden Places
Winner Falls Aliyar Dam
Zero Point Check Dam
Aliyar Dam Coimbatore


#AliyarDamPollachi
#AliyarDamShootingPlace
#PollachiShootingSpot
#PollachiShootingPlace
#AliyarDamShootingSpot
#aliyardam
#aliyardamcoimbatore
#AliyarDamTouristPlaces
#AliyarDamShootingMovies
#AliyarDamShooting
#AliyarDamViewPoint
#AliyarShootingPlace
#PollachiTouristPlaces
#PollachiTouristPlace
#PollachiTouristSpot
#AliyarDamPark
#CinemaShootingPlace
#cinemashootingspot

show more

Share/Embed