முதல் பட்டதாரிகளுக்கு அரசு வேலை/ first graduate certificate வாங்குவது எப்படி?
Winxclass Academy Winxclass Academy
435K subscribers
57,840 views
1K

 Published On Jun 5, 2021

First graduate certificate in Tamilnadu யாரெல்லாம் தகுதி உடையவர்கள். how to apply for first graduate certificate, என்பதை பற்றி இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

dmk election manifesto 2021, திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் வாக்குறுதியில், முதல் பட்டதாரிகளுக்கு government job ல் முன்னுரிமை என்று கூறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் படித்து பட்டம் பெற்ற first graduate எல்லோரும் first graduate certificate வாங்கி வைத்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கும். first graduate scholarship கிடைக்கும். how to apply first graduate certificate, what legible பற்றியும் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
tnpsc, pgtrb, tneb, tntet, tnusrb pc exam jobs

CONTACT
Email:[email protected]

FOLLOW TWITTER
  / winxclass  

How to apply first graduate certificate details pdf

https://drive.google.com/file/d/17ZCw...

#firstgraduate
#certficate
#govtjobs
#scholarship
#eligible
#dmk
#manifesto
#tamilnadu
#முதல்பட்டதாரி
#அரசுவேலை

show more

Share/Embed