2500ஆண்டு பழமையான சிவன் கோவில் மதுரோதைய ஈஸ்வரர் விக்கிரமங்கலம்|Madhurodhaiya Eswarar Vikkiramangalam
Tamil Kovil Trips தமிழ் கோவில் Trips Tamil Kovil Trips தமிழ் கோவில் Trips
41.6K subscribers
19,515 views
406

 Published On Jan 31, 2022

#MADHURODHAIYAESWARAMUDAIYAR
#VIKRAMANGALAM
#MADURAI
#TAMILKOVILTRIPS
#TAMILTEMPLESTRIP
#SIVASANKAR
#DINDIGUL


Google Map Location
https://maps.app.goo.gl/e6L2fVkvFZCyf...

அறங்காவலர்கள்
திரு. முத்து ராமலிங்கம்
9944112098

திரு. காட்டு ராஜா
9944294405


V.P.கண்ணன்
9445278235




#விக்கிரமங்கலம்
#மதுரை_மாவட்டம்
#மதுரோதையஈஸ்வரமுடையார்
#சிற்பக்_கூடத்திற்குள்_ஒரு_சிவன்

🕉️ மதுரை மாநகரின் மற்றும் ஒரு பொக்கிஷம், சித்திரக் கூடத்திற்குள் ஒரு சிவன் கோவில்🕉️

🕉️ 2500 ஆண்டு பழமை வாய்ந்த மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் மதுரோதைய ஈஸ்வரமுடையார் - சிவநேசவல்லி அம்பாள்

🕉️ கொங்கண சித்தரால் நிர்மாணிக்கப்பட்ட சிவலிங்கம்

🕉️சேரர், பாண்டியர், சோழர் மற்றும் நாயக்கர்கள் ஆட்சியில் திருப்பணி செய்விக்கப்பட்ட, வாணிப நகரக் கோவில்

🕉️ 3 ஆம் நூற்றாண்டு தமிழ் பிராமி கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்ட பழம் பெறும் சிவன் கோவில்.

🕉️ விரல் அளவிலும், விரல் நகம் அளவிலும் மிக நுணுக்கமான சிற்பங்கள்.

🕉️ நவகிரகங்கள் இல்லாத சிவன் கோவில்.

🕉️ஏகதள விமான அமைப்புடைய கோவில்.


முழுமையான தகவல்களை வாசிக்க

https://tamilkoviltrips.blogspot.com/...

Google Map Location
https://maps.app.goo.gl/e6L2fVkvFZCyf...

🕉️ திருச்சிற்றம்பலம்

தொடர்ந்து பயணிப்போம் சிவாலயங்களை நோக்கி 🙏🙏

சிவசங்கர்
திண்டுக்கல்


Video Chapters
00:00- Intro
01:02- History
02:14- Route Map
02:22- Dindigul to Vikkiramangalam
04:18- வைகை நதியில் கல்வெட்டுகள்
05:26- கட்டண வசூல் மைய கோவில்
06:12- கடந்து வந்த பாதை
07:04- கோவிலும் வரலாறும் தீர்த்தமும்
14:38- விரல் நக அளவில் கண்ணப்ப நாயணார் வராலாறு
18:13- நுணுக்கமான மகரதோரணம்
20:03- சிறப்பு தட்சிணா மூர்த்தி
23:02- கன்னி மூலை விநாயகர்
26:46- 10ஆம் நூ கல்வெட்டு
28:58- 30 அடி நீள விட்டக்கல்
33:54 - விரல் அளவு சிற்பம்
36:20- 1 அங்குல மகாவிஷ்ணு
40:20- கல்வெட்டு -2
51:11- மார்க்கண்டேயபுராணம்
53:42- தூணில் வர்ணயம்
55:56- 1 அடியில் யோகாசனம்
56:31- அக்னி லிங்கம்
57:11- முதல் மாடம்
58:35- ஏகதள விமானம்
59:09- சுவாமின் சிறப்பு வழிபாடு
01:02:18- அம்பாள் கோவில்
01:02:30- கோவில் திருப்பணி
01:04:18- தொடர்பு எண்



Support Fredji
  / fredjimusic  
• Licence:
Song: Fredji - Flying High (Vlog No Copyright Music)
Music provided by Vlog No Copyright Music.
Video Link:    • Fredji - Flying High (Vlog No Copyrig...  

Song: Jarico - Island (Vlog No Copyright Music)
Music promoted by Vlog No Copyright Music.
Video Link:    • Video  


youtube search tags
madurai Temples
vikkiramangalam temple
Ancient Temples in Chozhavandhan

show more

Share/Embed