Anbulla Seedanuku | அன்புள்ள சீடனுக்கு | Lyrics Video | Christian Devotional | கிறித்தவ பக்தி பாடல்
DB Media Music DB Media Music
40K subscribers
13,667 views
299

 Published On Sep 20, 2019

Lyrics and Tune - Fr.Vimal Dhas
Singer - Unni Menon
Visuals - DB Alaihal Media
(Please share other details of the song we would like to appreciate all of them)
அன்புள்ள சீடனுக்கு உன் அன்பன்
இயேசு நான் எழுதும் கடிதம்
உனைப் பின்தொடர்வேன் என்றவனே எங்கே நீ சென்றாயோ -2

1. தாயின் கருவில் உருவாகு முன்னே
உனை நான் தெரிந்துகொண்டேன்
சீடன் என்ற உறவைத் தந்து திருநிலைப்படுத்தி நின்றேன்
பலவீனன் உனைக்கண்டு வருந்தாதே
பலம் தர நான் உண்டு கலங்காதே (2)
தொடர்ந்து போராடு தோல்விகளோடு ஏற்றுக்கொள்ள
உன் நண்பன் நான் உண்டு -2

2. உலகம் தருகின்ற இன்பமெல்லாம் குப்பையென ஒதுக்கிவிடு
உயிரே போனாலும் இறைவிருப்பம் நிறைவேற்ற உறுதி எடு
துன்பத்தில் தளரா மனம்கொண்டு
துயரத்தை செபத்தால் வென்றுவிடு (2)
பகைமை உனில் வேண்டாம் அன்பால் உலகை வென்றிடவே
தொடர்ந்து போராடு நீ தொடர்ந்து போராடு

show more

Share/Embed