தங்கையின் மரணம், பெருங்கனவோடு இயங்கும் @TailorBro செல்வ குமார்! ஒரு நெகிழ வைக்கும் கதை | DW Tamil
DW Tamil DW Tamil
447K subscribers
447,176 views
4.9K

 Published On Apr 11, 2023

வறுமையின் காரணமாக தனது தங்கையை இழந்த டெய்லர் ப்ரோ எனும் செல்வகுமார், பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக தையல் பயிற்சியை இலவசமாக கற்றுக்கொடுக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான தங்கைகளுக்கு இவர் அண்ணனாக மாறியது எப்படி?

To subscribe to DW Tamil - https://bit.ly/dwtamil

#whoistailorbro #nanumorutailor #tailorbrostory #tailoringintamil #tailorbroclass #tailorbrovideos #tailoringtutorialvideos


DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

show more

Share/Embed