கோதுமை மாவில் முட்டையில்லா சாக்லேட் கேக் செய்வது எப்படி - வீட்டில் ஓவென் இல்லாமல் கேக் செய்முறை
Gayathri Kumar Gayathri Kumar
11.5K subscribers
725,824 views
8.3K

 Published On Oct 1, 2019

கோதுமை மாவில் முட்டையில்லா சாக்லேட் கேக் செய்வது எப்படி - வீட்டில் ஓவென் இல்லாமல் கேக் செய்முறை

#bakingwithoutovenseries இல் இது இரண்டாம் ரெசிபி. உங்கள் வீட்டில் ஓவென் இல்லையென்றால் கவலை வேண்டாம். இந்த விடியோவை பார்த்து கேக் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளுங்க. இந்த கேக்கில் கோதுமை மாவு மற்றும் நாட்டு சக்கரை போன்ற healthy இங்க்ரேடிஎன்ட்ஸ் உள்ளது. அதோடு மேலே சேர்க்கும் சாக்லேட் கிரீம் அருமையாக இருக்கும்.
இந்த வீடியோ பிடித்தால் கட்டாயம் subscribe பண்ணுங்க, விடீயோவை லைக் பண்ணுங்க , அதோட உங்க நண்பர்கள்கிட்டவும் ஷேர் பண்ணுங்க.

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 125 கிராம்
கோகோ பவுடர் - 30 கிராம்
நாட்டு சர்க்கரை - 100 கிராம்
பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
பால் - 100 மில்லி
தயிர் - 100 மில்லி
தேங்காய் எண்ணெய் - 70 மில்லி
வெண்ணிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
சூடான நீர் - 80 மில்லி
காபி தூள் - 1 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)

கேரமல் கனாஷுக்கு :
நாட்டு சர்க்கரை - 50 கிராம்
நீர் - 2 மேஜைக்கரண்டி
வெண்ணெய் - 20 கிராம்
அமுல் கிரீம் - 200 மில்லி
சாக்லேட் - 100 கிராம்

show more

Share/Embed