அடுத்த தலைமுறைக்கான விதைகளை எவ்வாறு தேர்வு செய்வது & சேமிப்பது | How to save seeds with germination?
Sirkali TV Sirkali TV
921K subscribers
59,123 views
2.2K

 Published On Premiered May 15, 2021

எந்தெந்த காய்கறிகளில் இருந்து எந்தெந்த முறையில் விதைகளை சேகரித்தல் மூன்று ஆண்டுகள் வரை முளைப்புத்திறன் உடன் இருக்கும் | நொதித்தல் முறையில் நாட்டு காய்கறி விதைகளை சேகரித்தல் | நாட்டு காய்கறி விதைகள் முளைப்புத்திறன் உடன் நீண்ட நாட்கள் சேமிப்பு எப்படி? உழுது உண் சுந்தர் | How to save seeds more than one years with seed germination? uzhuduun sundar

Support sirkali tv team to produce more videos on different subjects..
   / @sirkalitv  

🥜 அழிந்து வரும் நாட்டு காய்கறி,கீரை ரகங்களை தேடி கண்டுபிடித்து,பாதுகாத்து வரும் உழுது உண் சுந்தர் | uzhuduun sundar    • அழிந்து வரும் நாட்டு காய்கறி,கீரை ரகங...  

🥜 5 சென்ட் நிலத்தில் ஆண்டு முழுவதும் உணவளிக்கும் உணவு காடு | உழுது உண் சுந்தர் Garden tour    • 5 சென்ட் நிலத்தில் ஆண்டு முழுவதும் உண...  

🥜 தனது ஐந்து சென்ட் நிலத்தில் 260+ மேற்பட்ட காய்கறி,கீரை ரகங்களை பாதுகாத்து வரும் உழுது உண் சுந்தர் | uzhuduun sundar Entire Garden tour of Amazing vegtables and rare medicinal plants in 5 cent    • தனது ஐந்து சென்ட் நிலத்தில் 260 மேற்ப...  

🥜 விதை என்றால் என்ன? நாட்டு விதை,மரபு விதைகள் என்றால் என்ன? விவாதிப்போம் வாருங்கள் | விதை என்றால் என்ன ? விதைகளின் வகைகள் மற்றும் கட்டமைப்புகள் | What is a seed simple definition? Desi seed bank | உழுது உண் சுந்தர்    • விதை என்றால் என்ன? நாட்டு விதை என்றால...  

விதைகள் எல்லாம் இப்போது தான் தேடி தேடி கண்டுபிடித்து சேகரித்து வருகிறார் சுந்தர்... விதைகள் கொடுக்கும் வகையில் இன்னும் தயார் செய்யவில்லை.. விரைவில் அதற்கான வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்... தாங்களும் தங்கள் பகுதியில்இருந்து மறைந்துபோன ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...

உழுது உண் இயற்கை விவசாயி மரபு விதை சேகரிப்பாளன்
  / uzhuduunsundar  

இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்

தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..

Subscribe to our YouTube Channel for updates on useful Videos.
youtube:    / sirkalitv  
facebook:   / sirkalitv  

ஆரோவில் இயற்கை வழி வேளாண்மை நேரடி கள பயிற்சி 2021
for training pls contact
SLI Raja ganesh 9787854557

show more

Share/Embed