5 ரூபாய்க்கு உணவு தரும் ஏழ்மையான தம்பதியர் | MSF
madras street food madras street food
798K subscribers
214,626 views
4.1K

 Published On Nov 8, 2022

5ரூபாய்க்கு சாப்பாடு , முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளிக்கு இலவசம், மற்றும் அரசு சட்டக்கல்லூரி கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு 50% தள்ளுபடி, அதிலும் , இப்படி ஒரு சேவை செய்யும்
புஷ்பராணி அக்காவும் அவரது கணவரும் பெரிய வசதி படைத்தவர்களும் அல்ல.., இந்த
நல்ல மனது கொண்ட அம்மா மற்றும் அவரது குடும்பத்தின் உதவியோடு நடத்தப்படும் இந்த உணவகத்தை பற்றிய பதிவு இது.
Address
Pushparani akka 5rs saapattu kadai,
Pushpa rani amma - 98650 36917,
Sam nath - 63802 23246.
shop no:10, Water Tank complex,
Chathiram bus stand Trichy,
opposite to batcha biriyani, Trichy.
Sunday holiday
---------------------------------
Pushparani akka 5rs saapattu kadai,
Sunday holiday
Location: Near GOVERNMENT LAW COLLEGE gate,
Race Course Road, near Anna Stadium,
Kajamalai Colony, Tiruchirappalli, Tamil Nadu 620023.
https://goo.gl/maps/5exhWusAzfHyNBbX6
---------------
PushpaRani C
Account No: 6627815759
Indian Bank SB a/c,
Branch: Palakarai (183) (Trichy)
IFSC Code: IDIB000P006

show more

Share/Embed