Tirunelveli porutkatchi 2022 | திருநெல்வேலி பொருட்காட்சி 2022 | tirunelveli exhibition | UVL
Uthayaselvan Village Life Uthayaselvan Village Life
42K subscribers
847 views
25

 Published On Premiered Oct 9, 2022

நெல்லையில் அரசு சார்பில் பொருட்காட்சி-45 நாட்கள் நடக்கிறது.

நெல்லை மாநகரில் எஸ்.என். ஹை ரோட்டில் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆண்டுதோறும் அரசு சார்பில் பொருட்காட்சி அமைக்கப்படுவது வழக்கம்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதால் பொருட்காட்சி நடத்த முடியாமல் போய்விட்டது.இதற்கு இடையே கொரோனா காரணமாகவும் கடந்த 2 ஆண்டுகளாக பொருட்காட்சி நடத்தப்படவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கும் வகையில் பொருட்காட்சி நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன் அடிப்படையில் வ. உ. சி. மணிமண்டபம் பின்புறம் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பொருட்காட்சி அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை முடிவு செய்தது.

இதில் அனைத்து துறை சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு துறை சார்பில் கிட்டத்தட்ட 32 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மற்றும் தனியார் சார்பிலும் பல அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

Discover all the upcoming Exhibition Events in Tirunelveli.

tirunelveli porutkatchi 2022 | திருநெல்வேலி பொருட்காட்சி 2022 | tirunelveli exhibition | UVL | uthayaselvan Village Life | tirunelveli government exhibition 2022 | திருநெல்வேலி அரசு பொருட்காட்சி 2022 | game | Delhi appalam | fun game | ராட்டினம் | டெல்லி அப்பளம் | பஞ்சு மிட்டாய் | rattinam | Raattinam | cotton candy | tirunelveli government exhibition 2022 | திருநெல்வேலியில் அரசு பொருட்காட்சி ஆரம்பம் எல்லோரும் வாங்க | அரசு பொருட்காட்சி | 3d show | 3d movie show | snow fall | திருநெல்வேலி வ உ சி மணிமண்டபம் | tirunelveli v o chidambaram building | tenkasi exhibition 2022 | tenkasi | tenkasi porutkatchi 2022 | tenkasi vanavil porutkatchi | vanavil exhibition tenkasi

#tirunelveliPorutkachi
#exhibition
#porutkatchi
#tirunelveli
#exhibition2022
#delhiAppalam
#cottoncandy
#raattinam

show more

Share/Embed