விதைகள் சரியா முளைப்பதில்லையா?. இந்த புரிதலோடு ஆரம்பிங்க. SEED GERMINATION - A COMPLETE GUIDE
Thottam Siva Thottam Siva
465K subscribers
14,696 views
718

 Published On Oct 14, 2024

ஒரு பட்டத்துக்கான விதையை தேர்வு செய்து முளைக்க வைப்பதில் தான் எவ்வளவு கேள்விகள், எவ்வளவு சவால்கள். நிறைய பேருக்கு இந்த கேள்விகள் எல்லாம் விதைப்பதில் இருக்கும்.

விதைகளை ஊற வைக்கணுமா?
விதை நேர்த்தி செய்யணுமா?
விதைக்க சிறந்த மண்கலவை எது?
விதைகளை எவ்வளவு ஆழத்தில் விதைக்கணும்?
நாற்றுக்களை வெயிலில் வைக்கலாமா?
அரிதான விதைகளை 100% முளைக்க வைப்பது எப்படி?
நாற்றுக்களை எப்போது எடுத்து நடணும்?
வளர்ச்சி குன்றிய நாற்றுக்களை சரி செய்வது எப்படி?

இந்த கேள்விகள் அனைத்துக்கும் விரிவான ஒரு விளக்கத்தை, புரிதலை இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன். மாடித் தோட்டமோ, வீட்டுத் தோட்டமோ எல்லோருமே விதைகள் பற்றிய இந்த அடிப்படை புரிதலோடு ஆரம்பிங்க. 100% வெற்றி கிடைக்கும்.

Getting proper germination for each season is becoming challenge for most of the home gardeners. We will have lot of question around seed and seed germination as listed below,

Should we soak the seed always for better germination?
Seed Treatment is must and help better germination?
What is the best potting mix for sowing seed?
Any specific depth to sow seed based on seed size?
Shall we keep young seedling in direct sunlight?
Any tips for successful germination for rare seeds?
When should we transplant seedling?
How to correct stunted growth in seedling?

In this video, giving a complete guide and understanding about seed and seed germination. Every home gardener should have this understanding about seed germination to get success in gardening.

#germination #germinatingseeds #seedplanting #seeder #thottamsiva #kanavuthottam #dreamgarden

show more

Share/Embed