தன்னை பலியாக தந்த தெய்வம் | வா வா வா என் இறைவா | நற்கருணை பாடல் |
R C SONGS TAMIL R C SONGS TAMIL
3.79K subscribers
24,557 views
274

 Published On Jul 10, 2022

tamil christian songs
tamil devotinal songs
tamil hymns


தன்னை பலியாக தந்த தெய்வம் என்

வாழ்விலே

உறவாடும் நேரமிது தெய்வ நிலைப்பற்றி கொள்ளாமல் இறங்கி

வந்து

இணைகின்ற காலமிது

வா வா வா என் இறைவா

எந்தன் உயிராக உணர்வாக வா வாவாவா என் தலைவா நெஞ்சம் நீங்காத நினைவாக வா

கரை தேடும் கலமாக நானும் இங்கே

அலையாக நிலையாக வா ஆ... ஆ... ஆ.... ஒளிதேடும் மலராக நான் சாய்கின்றேன் மறையாது குறையாது வா எக்குறையும் என்னை அணுகாது அக்கறையால் என்னை இழக்காது -2 மனம் தன்னை உனில் கண்டேன் நான்

என்ன தவம் செய்தேன் நீ என்னில் வாசம் செய்ய

நான் உனக்காக உருவானேன் வா .. நீ வா..

ஊதாரி மகனாக நானும் இங்கே மன்னித்து மனமாற்ற வா ஆ... ஆ...ஆ.

திசை மாறி போகின்ற ஆடாகினேன்

இடைமறித்து எனை மீட்க வா நீரின்றி வறண்ட நிலமாக

சுவாசமின்றி தவிக்கும் உயிராக 2 உனக்காக தவிக்கின்றேன் நான்

என்ன தவம் செய்தேன் நீ என்னில் வாசம் செய்ய

நான் உனக்காக உருவானேன் வா... நீவா...


christian songs
tamil christian songs
thamil kiristhava paadal
christian devotional songs
tamil hymns
tamil christian songs with lyrics
song with lyrics
christian media
church songs
mass tamil songs
kaanikkai paadal
varugai paadal
natkarunai paadal
nanri paadal
thiyaana paadal
thiruppali paadal
thavakkaala paadal
jesus tamil songs
god tamil songs
tamil christians songs
rc songs tamil
roman catholic tamil songs
devotional tamil songs

tamil christian songs
tamil devotinal songs
tamil hymns

தன்னை பலியாக தந்த தெய்வம்
#thannaipaliyaaka
#தன்னைபலியாக
#newnatkarunaisong
#new_communion_song

christian songs
tamil christian songs
thamil kiristhava paadal
christian devotional songs
tamil hymns
tamil christian songs with lyrics
song with lyrics
christian media
church songs
mass tamil songs
kaanikkai paadal
varugai paadal
natkarunai paadal
nanri paadal
thiyaana paadal
thiruppali paadal
thavakkaala paadal
jesus tamil songs
god tamil songs
tamil christians songs
rc songs tamil
roman catholic tamil songs
devotional tamil songs
Rc songs,
Rc tamil songs,Varugai padalkal,Thiyaana paadalka,Natkarunai paadalkal,Kanikkai paadalkal,New tamil christian song,New christian tamil songs,Tanil christian songs,Catholic tamil songs,Tamil songs,Tamil rc sobgs,Church songs,Hymns,Tamil hymns,FEAST SONGS,maatha paadalkal,ஆராதனை பாடல்கள்,Aaraathanai paadalkal,Aarathanai,Varugai,காணிக்கை,நற்கருணை,வருகை,rc tamil songa,tamil christian songs,new christian songs,tamil catholic songs,pasaam

show more

Share/Embed