சேலத்தில் பார்க்க வேண்டிய மிக முக்கியமான 3 மலைகோவில்கள் | Must Visited Places in SALEM-SKA ENUM NAAN
SKA Enum Naan SKA Enum Naan
1.98K subscribers
1,712 views
76

 Published On Feb 10, 2023

#salemhills #travel #skaenumnaan

Helo Makkaley,
இன்னைக்கு நாம்ப டிராவல் பண்ணி experience பண்ண போறது,சேலம்-ல இருக்க நீங்க அதிகம் கேள்விபடாத 3 முக்கியமாக மலைகளாதான்.. 1. காருவள்ளி மலை பெருமாள் கோவில்,2. குள்ளப்பநாயக்கன் பட்டி கரிய பெருமாள் கோவில்,3 புதூர் காடம்பபட்டி வெங்கடேச பெருமாள் கோவில்ன்னு,இந்த மூன்று கோவில்களும் இங்க இருக்கு,எப்டி போகணும் மற்றும் அதோட சிறப்புகள இங்க VLOG-a Explore பண்ணிருக்கோம்.. எங்களுக்கு கிடைச்ச அனுபவம் உங்களுக்கும் கிடைக்கும்னு நம்பரோம்.
மேலும் இதுபோல டிராவல்- வீடியோ தொடர்ந்து பார்க்க & Experience பண்ண நம்ப சேனலை மறக்காம Subscribe பண்ணுங்க..உங்களுக்கு பிடித்தமான இடங்களை வீடியோ ah Experience பண்ண நினைச்சா அந்த இடத்தை Comment-ல சொல்லுங்க..முடிந்த வரை அந்த இடங்களுக்கு டிராவல் பண்ணி உங்களுக்கு explore பண்றோம்,Thankyou For Your LOVE💕 & SUPPORT👍
.
SUBSCRIBE | SHARE | LIKE & COMMEND
.
.
Thanks For Watching!
Subscribe Our Channel and Click Bell icon.
.
.
Follow me on :
Instagram :   / ska_enum_naan  

Facebook : https://www.facebook.com/profile.php?...

show more

Share/Embed