டாக்டர் ஏ.சி.முத்தையா-தேவகி ஆச்சி-நேர்காணல்
Nattukottai Nagarathar Tv Nattukottai Nagarathar Tv
136K subscribers
66,315 views
543

 Published On Jun 14, 2022

ஏ.சி.முத்தையா அவர்கள் உலகறிந்த தமிழர், நாடறிந்த நகரத்தார்,தனது பால்ய காலம் தன் கண்டிப்பான தந்தை தன்னை எப்படி வளர்த்தார் எப்படி படிப்படியாக மிகப்பெரும் தொழில் நிறுவனங்களை தொடங்கினார்.தான் தொடங்கிய தொழில் மூலம் தனக்கு மட்டுமல்லாது நாட்டுக்கும் எப்படி இலாபம் கிடைத்தது? நகரத்தார் இளைஞர்கள் முன்னுக்கு வர என்ன செய்யவேண்டும்? வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பு முக்கியமா அல்லது முயற்சி முக்கியமா?ஜாதகத்தை நம்பலாமா?தொழில் முனைவோர் ஆக என்ன செய்ய வேண்டும்,தனது பொழுதுபோக்கு, இஷ்ட தெய்வம், ஆன்மீகம் என்று எல்லாவற்றையும் மிகத் தெளிவாக விளக்குகின்றார்.தேவகி ஆச்சி அவர்கள் நமது பாரம்பரிய கூட்டுக்குடும்ப மகிமை பற்றியும், இப்பொழுது நம் சமூகத்தினரிடம் இருக்கும் ஆடம்பரம் தேவையில்லை,செட்டி என்றால் கெட்டி என்று நாம் உணர்ந்து கொள்ளவேண்டும், விட்டுக்கொடுத்தவர் கெட்டுப்போவதில்லை, என்று இந்த நேர்காணல் வாயிலாக தெரிவித்துள்ளார்கள். நமது நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவியில் இந்த நேர்காணலைக் கண்டு மகிழுங்கள்.
@ Nattukottai Nagarathar Tv
DIRECTOR - Mudhra Muthuraman
MANAGING DIRECTOR - N.Sivasubramaniyan

Please Follow the below link and support us:
Facebook:   / nattukottai   Nagarathartv
******************************************

DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
பொறுப்புத் துறப்பு-
இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
******************************************
© Copyright Nattukottai Nagarathar Tv
இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
For Business Promotions,Advertisement & Enquiries
[email protected]
#nattukottainagrathartv #ACMuthiahchettiar

show more

Share/Embed