திருவாலங்காடு | thiruvalangadu | வடராயணேஸ்வரர் கோயில் | pancha sabai | காரைக்கால் அம்மையார்
Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh
14.9K subscribers
5,425 views
152

 Published On Oct 4, 2021

திருச்சிற்றம்பலம்
தேவாரபாடல்பெற்ற ஸ்தலங்கள்

ஊர் -  திருவாலங்காடு
வரிசை  - 15.தொண்டை நாடு
மூலவர் - வடராயணேஸ்வரர்
அம்பாள்-வண்டார்குழலி
பாடியவர்  - திருஞானசம்பந்தர்-1
திருநாவுக்கரசர்-2
சுந்தரமூர்த்தி-1
தேவாரம் - "முத்தா முத்தி தரவல்ல"
விருக்ஷம்  - ஆலமரம்
தீர்த்தம்      -முக்தி தீர்த்தம்
மாவட்டம்   -திருவள்ளூர்

இந்த ஸ்தலத்தை பற்றி சொல்வதற்கு ஒன்றா இரண்டா பல அதிசயங்கள் நிறைந்த கோயில் இந்த பதிவின் நீளம் கருதி இரண்டு பகுதியாக வெளியிட்டுள்ளேன் இந்த இரண்டாவதுபகுதியில் திருவாலங்காட்டில் நாம் தரிசிக்க வேண்டிய வடரணேஸ்வரையும் காரைக்கால் அம்மையாரை பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்

I hope this video will help your temple pilgrimage
I will meet again an another padal petra sthalam.....
Thank u
Thedikandukonden

part1
   • திருவாலங்காடு | thiruvalangadu | வடரா...  

Contact us [email protected]

show more

Share/Embed