திருமாவின் மதுவிலக்கு அரசியல் கரையேறுமா? கவிழ்த்து விடுமா.?
Moovarnam Moovarnam
260 subscribers
38 views
5

 Published On Sep 17, 2024

திருமாவின் ஜாதி மத அரசியல் என்பது வெற்று நாடகமா? அவரே ஜாதி அரசியல் தான் நடத்திக் கொண்டிருக்கிறார். மத அரசியல்வாதியுடன் கைகோர்த்து இருக்கிறார். அவர் ஏதோ புனிதர் போன்று மக்களுக்காக மதுவிலக்கு என்று நாடகமாடுகிறார், கள்ளக்குறிச்சி மரணத்தின் போது இவர் எதுவும் பேசவில்லை. அரசிடம் ஏதும் பேசாமல் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறார்கள்
இது மலிவான அரசியல் என்று விலாசுகிறார்.
மூவரணத்தின் மூத்த பத்திரிக்கையாளர் நந்தா
#tasmactroll #moovarnam #news #tamilnews #dmk #breakingnews #livenews #bjp #vck #tirumavalavan ##dmkitwing

show more

Share/Embed