சொந்த வீடு அமைய செய்ய வேண்டிய வழிபாடு & படிக்க வேண்டிய பதிகம் | Worship method to get Own House
Athma Gnana Maiyam Athma Gnana Maiyam
3.64M subscribers
1,828,590 views
27K

 Published On Jul 9, 2020

சொந்த வீடு அமைய படிக்க வேண்டிய பதிகம்

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே

அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக

மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண

மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்

புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா

பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா

தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா

சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.

Padhigam to get Own House

Andarpadhi kudiyera mandasurar urumara
     andar mana magizh meera ...... arulale

Anthariyo dudanadu sankaranu magizh kura
     aingkaranum umaiyalu ...... magizhvaga

Mandalamu munivorum endhisaiyil ula peru
     manjinanum ayanarum ...... edhirkana

Mangai udan arithanum inbamura magizh kura
     maindhu mayiludan adi ...... varavenum

Pundarika vizhiyala andar magal manavala
     pundhi nirai arivala ...... uyarthola

Pongu kadaluda nagam vinduvarai igalsadu
     pon paravu kadhir veesu ...... vadivela

Thandarala mani marba sempon ezhil seri rupa
     thandamizhin migu neya ...... murugesa

Santhathamum adiyargal chinthaiyadhu kudiyana
     than siruvai thanil mevu ...... perumale.



சொந்த வீடு என்பது அனைவருக்கும் ஒரு கனவு. அந்த கனவு நிறைவேற கடவுளின் அருள் நிச்சயம் வேண்டும். பலருக்கும் சொந்த வீட்டிற்கு யாரை வழிபட வேண்டும், எப்படி வழிபட வேண்டும், பதிகம் எப்படி படிக்க வேண்டும் போன்ற பல தகவல்களை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் இந்தப் பதிவில் அளித்துள்ளார்.

ஆத்ம ஞான மையம்

show more

Share/Embed