Tips to store Vegetables in fridge long time | keep fresh | Tamil
Vickram Brothers' Vlogs Vickram Brothers' Vlogs
660 subscribers
1,634 views
0

 Published On Mar 8, 2024

How to store vegetables to keep them fresh in fridge for long time.
ஃபிரிட்ஜில் சில பொருட்களை இப்படிதான் வைக்க வேண்டும் என்று உள்ளது. அவற்றை தவறான முறையில் வைப்பதால் ஃபிரிட்ஜ் துர்நாற்றம் வீசும். இதனால் கிருமிகள் கூட உள்ளேயே சுற்றிக்கொண்டு மற்ற உணவுப் பொருட்களையும் பாழாக்கும். இந்த பழக்கம் ஒரு கட்டத்தில் உங்களுக்கே விஷமாகவும் மாறலாம்.எனவே ஃபிரிட்ஜைப் பயன்படுத்துவதிலும் கவனமாக இருப்பது அவசியம்.
கொத்தமல்லி, பச்சைமிளகாய், புதினா, கறிவேப்பிலைகளை அப்படியே வைக்காமல் அதற்கென ஒரு டப்பா பயன்படுத்தி அதில் போட்டு வையுங்கள். அப்போதுதான் அது எப்போது திறந்தாலும் ஃபிரெஷாகவும் , மணம் மாறாமலும் இருக்கும்.

show more

Share/Embed