👎👎photocopy business Xerox 👉👉முன்ன மாதிரி தொழில் இல்லை எல்லாரும் ரொம்ப எச்சரிக்கையாக இருங்க👍
Mr.palani My LifeStyle Mr.palani My LifeStyle
2.88K subscribers
6,131 views
56

 Published On Sep 7, 2023

அனைவருக்கும் வணக்கம் இந்த ஜெராக்ஸ் தொழில் சொல்லக்கூடாது போட்டோ காப்பி பிசினஸ் குரானா காலத்துக்கு முன்னாடி தான் நல்லா இருந்துச்சு ஆனா இப்போ ரொம்ப அடி பாதாளத்துக்கு போயிடுச்சு இதுல முதல் போட்டவங்க எல்லாருமே கடுமையான விளைவை சந்திக்க இருக்காங்க எல்லாருக்கும் நான் ஒன்னு சொல்றேன் பண்ணுங்க அதிக முதலீடு இனிமே போடாதீங்க ஏனா வெளியில போயிட்டு இருக்காங்க அந்த அளவு பிசினஸ் தன்மை குறைந்து விட்டது ரொம்ப கம்மியா இன்வாய்ஸ் பண்ணுங்க நன்றி

show more

Share/Embed