Lebanon-ல் கடும் பதற்றம்: நேற்று Pagers இன்று Walkie Talkies - திடீர் திடீரென வெடித்த சாதனங்கள்
BBC News Tamil BBC News Tamil
2.19M subscribers
54,988 views
765

 Published On Sep 18, 2024

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மீண்டும் வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பல்வேறு ஊடக செய்திகளின்படி வாக்கி டாக்கிகள் மற்றும் சில பேஜர்கள் வெடித்துள்ளன.

#Lebanon #Hezbollah #Israel

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

show more

Share/Embed