இந்த பயிரில் 60,000 வருமானம் எடுக்கிறேன்/I take 60,000 income from this crop/
pasumai vivashayam pasumai vivashayam
864K subscribers
4,256 views
68

 Published On Premiered Jul 29, 2021

##இந்த பயிரில் 60,000 வருமானம் எடுக்கிறேன்
இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க

இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில், கம்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது தெரியவருகிறது. கம்பு வறட்சியையும் தாங்கிக்கொண்டு வளரும் சிறுதானிய பயிராகும். எனவேதான் நீர்வளர்ச்சி இல்லாத பெரும்பாலான கிராமப்புறங்களில் கம்பு பிரதான பயிராக வளர்க்கப்படுகிறது. அதிக தட்பவெப்ப சூழலிலும், குறைவான ஊட்டமுள்ள நிலங்களிலும் கூட வளரும் தன்மை உடையது.

உலகம் முழுவதும் 260,000 கி.மீ. பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இது உலகின் மொத்த உற்பத்தியில் சுமார் 50% பங்கைக் கொண்டுள்ளது. கம்பு உற்பத்தியில் இந்தியா உலகளவில் முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் இந்தியாவில் அதிக உற்பத்தி செய்யும் மாநிலமாக உள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கலப்பு கம்பு 1965 இல் பயிரிடப்பட்டது.

இந்தியாவிற்கு அடுத்தபடியாக அதிக அளவு கம்பு உற்பத்தி செய்யும் இடமாக ஆப்பிரிக்கா உள்ளது. இந்த இழந்த பயிர் மீண்டும் கொண்டு வருவதில் ஆப்பிரிக்கா உண்மையில் வெற்றி பெற்றுள்ளது. வடக்கு நைஜீரியாவில் பால் மற்றும் அரைக்கப்பட்ட கம்பு பயன்படுத்தி தயாரிக்கப்படும் பானம் அதிக அளவில் பயன்படுத்த படுகிறது.

தமிழகத்தில் நெல்,கோதுமை,சோளத்துக்கு அடுத்தபடியாக பயிடப்படும் உணவு பயிர் கம்பு ஆகும். நம் முன்னோர்கள் அதிகப்படியாக பயிரிட்டு, உண்ட உணவு தானியம் கம்பு ஆகும். மற்ற தானியங்களை காட்டிலும் உடலுக்கு அதிக ஊட்டச்சத்து அளிக்க கூடிய உணவுப்பொருள் இது. தற்காலத்தில் கம்பை உணவு பொருளாக பயன்படுத்தாதற்கு காரணம் கம்பை உணவாக்குவதற்கு நிறைய நேரமும் உழைப்பும் செலவிடவேண்டிவரும் என்பதுதான் காரணம்.

சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
போன்ற பல அம்சங்கள் தெரிய
பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
https://play.google.com/store/apps/de...

#pasumai vivashayam
#How to cultivate rye

#எப்படி கம்பு சாகுபடி செய்வது

#கம்பு சாகுபடி முறை

#கம்பு சாகுபடியில் பூச்சி கட்டுப்பாடு

#எளியமுறையில் கம்பு சாகுபடி செய்வது

#கம்பு சாகுபடியில் உர மேலாண்மை

கம்பு சாகுபடி செய்வது மானியம்

#சொட்டுநீர் பாசனத்தில் கம்பு சாகுபடி



#Rye cultivation method

#Pest control in rye cultivation

#Simply cultivating rye

#Fertilizer management in rye cultivation

#Subsidy for cultivation of rye

#Cultivation of rye under drip irrigation

show more

Share/Embed