Madhurakalyamman Temple/Nasianur Erode District/மதுரகாளியம்மன் திருக்கோயில்/நசியனூர் ஈரோடு மாவட்டம்
nsr all tamil nsr all tamil
4.01K subscribers
1,066 views
26

 Published On Premiered Nov 14, 2022

#nsralltamil #மதுரகாளியம்மன்நசியனூர் #நசியனூர்மதுரகாளியம்மன் #மதுரகாளியம்மன்

ஈரோடு மாவட்டம் நசியனூர் அருள்மிகு மதுர காளியம்மன் திருக்கோயில். இங்கு நாளொன்றிற்கு ஆறு கால பூஜை நடைபெறுகிறது. கோவையிலிருந்து சுமார் 95 கிலோ மீட்டரில் கோயில் இருக்கிறது.

நம்முடைய வெப்சைட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நம்முடைய வெப்சைட்டுக்கும் உங்களுடைய ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
https://Tamil11.com
Follow us on social media:
  / nsralltamil  
  / nsralltamil  

show more

Share/Embed