Sister Bhagiyalakshimi Testimony | சாமியாடி மனம் மாறிய சாட்சி | Christ Calling TV
Christ Calling Tv Christ Calling Tv
91.2K subscribers
38,327 views
718

 Published On Jul 8, 2023

CHRIST CALLING TV PRODUCTION
Sister Bhagiyalakshimi Testimony | சாமியாடி மனம் மாறிய சாட்சி | Christ Calling TV

சகோதரி பாக்கியலட்சுமி சாட்சி | குறி சொல்லும் பெண் மனம் மாறிய சாட்சி | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி

என் பெயர் பாக்கியலட்சுமி எங்கள் குடும்பம் ஒரு பரம்பரை சாமியாடி மற்றும் குறி சொல்லும் குடும்பம் எங்கள் குடும்பம் விக்கிரகங்கள் வணங்கும் குடும்பம் இப்படியாப்பட்ட குடும்பத்தில் பிறந்தேன் ஆனால் என் அப்பா நல்ல சாமியாடி குறி சொல்பவர் என் அப்பா இல்லாதிருந்தால் நான் எங்கிருந்தாலும் என்னை விடமாட்டார்கள் இப்படியாக வாழ்ந்து வந்த என்னை என் இயேசு என்னை சந்தித்த என் அனுபவ சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி

My name is Bakyalakshmi and our family is a hereditary samiyadi and mark teller family Our family was an idolatrous family and I was born in such a family But my father is a good soothsayer No matter where I am, if my father is not there, they will not let me live like this I have shared with you my experience testimony that my Jesus met me I have shared my testimony with you so that you may hear my testimony and know how my Jesus was and come to salvation Thank you to my Jesus for giving me this opportunity and thank you to Christ Calling TV

அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக

Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more

Pray for all people of all nations and all backgrounds

#christcallingtv #youtube #google #testimony #jesus #witness

Contact us for further Communications
   / christcallingtv  

GOOGLE PAY : +91 7200713563

OUR BANK DETAILS
Account Name: C.Geetha
Bank name: HDFC BANK
Ac | No: 50100176192347
Branch: B Narayanapura
IFSC Code: HDFC0004210
MICR Code: 560240114
Account Type: SB
Swift Code: HDFCINBBXXX

Email Id: [email protected]

show more

Share/Embed