திருமணம் A-Z | இது திருமணங்கள் உருவாகும் கதை | டும் டும் டும்
Kalaignar TV News Kalaignar TV News
1.42M subscribers
5,232 views
75

 Published On May 12, 2019

#DumDumDum #weddingPlans #RedThreatEvent #WeddingReception #dance #WeddingPhotography #Weddingcatering

திருமணம் என்பது இரு மனங்களை இணைக்கும் ஆயிரம் காலத்து பந்தம். அப்படிப்பட்ட சிறப்புமிக்க நாளின், Hero, Heroine ஆன Bride & Groom க்கு தேவையான A to z விஷயங்களையும் உங்கள் கண் முன் தருவதே “டும் டும் டும்” நிகழ்ச்சி - இது திருமணங்கள் உருவாகும் கதை.

திருமணம் என்பது இருமனங்கள் சேர்கின்றன என்பதையும் தாண்டி இரு குடும்பங்கள் இணையும் பெரும் விழா. சொந்த பந்தங்கள் சேரும் அந்த விழாவை எல்லோருக்கும் ரொம்ப கிராண்டா நடத்தனும்னு ஆசை இருக்கும், அந்த ஆசையை நாம நினைச்ச மாதிரி சிறப்பா நடத்தி தருவதில் வெடிங் பிளானருக்கு முக்கிய பங்குண்டு. 
அப்படி கிரியேட்டிவா திருமணங்கள் செய்து பலரோட கவனத்தையும் ஈர்த்து வர்ராங்க Red threat event-ன் வெடிங் பிளானர் ஜெனி நடத்தின ஒரு வெடிங் பத்திதான் இன்னிக்கு டும் டும் டும் நிகழ்ச்சியில் பார்க்க போறோம்.

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...

பின் தொடருங்கள் -

Facebook : www.facebook.com/kalaignarnewsofficial/
Twitter :   / kalaignarnews  
Youtube :    / kalaignartvnews  
Instagram:   / kalaignarnews  

To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
https://play.google.com/store/apps/de...

show more

Share/Embed