எல்லா பயிர்களுக்கும் அதிக மகசூல் தரும் கற்பூரக்கரைசல் தயாரிக்கும் முறை
pasumai vivashayam pasumai vivashayam
863K subscribers
496,529 views
8.7K

 Published On Premiered Aug 8, 2020

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை https://pasumaivivashayam.com கிளிக் பண்ணுங்க
இந்த வீடியோவில் இயற்கை விவசாயி ஸ்ரீதர் அவர்கள் காய்க்காத மரங்களை காய்க்க வைக்கும் கற்பூரக்கரைசல் எப்படி தயாரிப்பது
அதை எப்படி பயன்படுத்தினால் அதிக மகசூல் எடுக்கலாம் போன்ற தகவல்கள் சொல்கிறார்


சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
போன்ற பல அம்சங்கள் தெரிய
பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
https://play.google.com/store/apps/de...

show more

Share/Embed