Maegangal Naduvae | மேகங்கள் நடுவே | Paranthiduvaen Naan Paranthiduvaen | பறந்திடுவேன் நான்
JESUS the Crucified Across all Nations JESUS the Crucified Across all Nations
966 subscribers
791 views
35

 Published On Jan 27, 2020

Maegangal Naduvae | மேகங்கள் நடுவே | Paranthiduvaen Naan Paranthiduvaen | பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

This is a Song sung by the JESUS the Crucified Across all Nations singers which shows the ardent desire of every born - again Christian - To fly to The Heavenly Places..

Yes! My Dear Friend, our days in this earth is numbered (Job 14: 5-7) and you are called to equip yourselves to fly to The Heavens where we will all live eternally in the Arms of The Master..

Let this song instill that thought in your heart and soul and may we all fly toward the Heaven, our eternal abode!

See you there.. Until then,
Like | Comment | Share | Subscribe and Be Blessed..

Lyrics:
1. மேகங்கள் நடுவே வழிபிறக்கும்
பூதங்கள் நடுவே நடந்து போவோம்
தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

வானத்தில் வானத்தில் நடுவானத்தில்
இயேசுவின் கைகளில் நானிருப்பேன்
பரமன் இயேசுவின் புன்னகை முகம்
என் கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்

2. நாற்றிசையினின்றும் கூடிடுவார்
நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
தோத்திர கீதமே தொனித்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

3. கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்
கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
கர்த்தரின் வருகை நாளின்போது
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

4. திருடன் வருகை போலிருக்கும்
தீவிரம் அவர் நாள் வெகுசமீபம்
காலையோ மாலையோ நள்ளிரவோ
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

For all Your Prayer Requests and Blessings...
Facebook: www.facebook.com/jesusthecrucifiedacrossallnations/
Twitter: www.twitter.com/JESUS_CANMinist
Mail: [email protected]
YouTube:    / jesuscan  
Instagram: www.instagram.com/jesusthecrucified/
Call or Text: 044 - 24671212 ; +91 9444483704
Write to:
JESUS the Crucified Across all Nations,
P.O. Box No. 2, Tenkasi - 627811

Do Watch | Like | Comment | Share | Subscribe | Be Blessed!

show more

Share/Embed