Tanjore Doll in Coconut Shell / தேங்காய் சிரட்டையில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
DIY with KALAI DIY with KALAI
4.36K subscribers
2,558 views
44

 Published On Sep 13, 2021

தஞ்சாவூரின் அடையாளமாக விளங்கும் தலையாட்டி பொம்மைகள் அவ்வூரின் கலை, பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுவதாகவும் உள்ளன.
19-ம் நூற்றாண்டு முதல் இந்த பொம்மைகள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சரபோஜி மன்னர் காலத்தில் இக்கலைஞர்கள் மிகவும் மதிக்கப்பட்டனர்.
தலையாட்டி பொம்மை என்பது 'ராஜா' மற்றும் 'ராணி' என 2 பொம்மைகளை குறிக்கும்.
இந்த பொம்மைகளின் அடிப்பகுதி பெரியதாகவும், கனமாகவும் இருக்கும். புவிஈர்ப்பு விசை காரணமாக இதை சாய்த்து தள்ளினாலும் மீண்டும் செங்குத்தாக நிற்கும்.
தஞ்சாவூர் பொம்மைகளுக்கு 1999-ம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பொம்மைகளை செய்யும் கலைஞர்களை போற்றி பாதுகாக்க வேண்டும்.
இந்த வீடியோவில் வீட்டில் இருக்கும் தேங்காய் சிரட்டை, காகிதம் போன்றவற்றைக் கொண்டு நாமே தலையாட்டி பொம்மையை செய்யும் வழிமுறை விளக்கப்பட்டுள்ளது.

show more

Share/Embed