அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்த பிரதமர் | மோடியின் அகண்டபாரத கொள்கை! | வாழப்பாடி செந்தில்
Moovarnam Moovarnam
260 subscribers
176 views
12

 Published On Aug 27, 2024

யாதும் ஊரே | உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்த பிரதமர் | வாழப்பாடி செந்தில்

பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியை, கீவ் நகரில் சந்தித்தார். இரு தலைவர்களும், இருதரப்பு உறவு குறித்தும் விவாதித்தனர், பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். மேலும், இரு தலைவர்களின் முன்னிலையில் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இது குறித்து இன்றைய யாதும் ஊரே நிகழ்ச்சியில் மூத்த பத்திரிக்கையாளர் நந்தகுமாருடன் புவிசார் அரசியல் ஆய்வாளர் வாழப்பாடி செந்தில் பெரியசாமி உரையாடினார்.

Please Subscribe ‪@Moovarnam‬

#narendramodi #modi #pmmodi #akhandbharat #ukraine #russia #panchsheel #zelensky #biden #brics #news #external #panchasheel #nehuru #foreignpolicy #jndixit #bilateraltrade #bilateralties #bilateral #unipolar #multipolarworld #multipolar #usa #us #ussr #ussrwatch #china ##lookeast #vishwaguru #vishvaguru bharat #rss #surgicalstrike #india #putin #putin_zelensky #russiaukrainewar #russiaukraineconflict #oilpastel

show more

Share/Embed