சூரியன்+சுக்ரன் இணைவு - அருள் கணபதி ஆச்சார்யா | SUN + VENUS CONJUNCTION IN NALOLI TAMIL ASTROLOGY
NALOLI NALOLI
210K subscribers
19,647 views
0

 Published On Jun 11, 2021

இந்த பதிவில் சூரியன் + சுக்ரன் இணைவு பற்றி லண்டன் வாழ் அன்பு நண்பர் வேண்டுகோளுக்கு இணங்க பதிவிட்டுள்ளேன். பார்த்து பலன் பெறுங்கள். இது பொது பலன் சிறிய அளவில் விளக்கம் அளித்துள்ளேன். உங்கள் சுய ஜாதக அமைப்பு படி பலன்களில் பேதம் வரலாம்.

பயணத்தின் போது இந்த வீடியோவை செய்தேன். ஒலிப்பதிவில் மற்றும் கருத்தில் பிழை இருந்தால் மன்னியுங்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் Like செய்யுங்கள், share செய்யுங்கள் புதிதாக வருபவர் பார்த்து subscribe செய்யுங்கள்.

சூரியன்+சுக்ரன் இணைவு - அருள் கணபதி ஆச்சார்யா | SUN + VENUS CONJUNCTION IN NALOLI TAMIL ASTROLOGY

   • சூரியன்+சுக்ரன் இணைவு - அருள் கணபதி ஆ...  

In this post I have explained about venus and sun conjunction in naloli Tamil astrology.
this is general predictions, based on your horoscope predictions may vary.

Please like share and subscribe 🙏

Thanks,

ARUL GANAPATHI ACHARYA

FOR CONSULTATION : [email protected]

Web: www.naloli.org

#naloli #astrology #sukran #sun

show more

Share/Embed