அப்பர் கரையேறிய ஐதீகம் திருப்பாதிரிப்புலியூர் ஶ்ரீபாடலீஸ்வரர் பெருமான் மண்டகப்படி தீபாராதனை 🔥
Padaleeswara Parameshwara Padaleeswara Parameshwara
56.9K subscribers
731 views
0

 Published On Apr 26, 2024

#ApparKaraiyeriyaAitikam
#Appar
#Karaiyarivitakuppam
#Tirunaavukarasar
#Thirupathiripuliyur
#ThirupathiripuliyurPadaleeswararTemple
#Padaleeswarar
#CuddalorePadaleeswararTemple
#PadaleeswararAbhishekam
#PadaleeswaraParameshwara
#TirunaavukarasarThevaram
#ApparThevaram

ஐந்தெழுத்தை ஒதி கல்லையே தோணியாக கொண்டு மிதந்து கரை வந்த கரையேறிய எம்பிரான் திருநாவுக்கரசர் பெருமான் கரையேறிய அற்புத கரையேற்று வைபவம் நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நேற்று மாலை சுவாமிக்கு அப்பர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மண்டகப்படி தீபாராதனை சிறப்பாக நடைபெற்று கரையேறவிட்டகுப்பத்தில் இருந்து நேற்று இரவு திருக்கோயில் வந்து அடைந்தனர்.

Folklore festival of Karaiyeriya Vaibavam (Where Pallava King tied sri Thirunavukarasu Swamigal with Rock and dropped in mid of Sea
Sri Thirunavukarasu Swamigal by Pronouncing panchacharam landed in beach from Sea) Evening Swamy Appar Peruman Special Abhishekam Alangaram and MandagaPadi Deeparadhanai held on grand manner

எம்பிரான் அப்பர் பெருமான் திருவடிகள்👣 போற்றி போற்றி🙏🏻
ஓம் நமசிவாய
பாடலீஸ்வரா பரமேஸ்வரா
திருச்சிற்றம்பலம்

show more

Share/Embed