என்ன தவம் செய்தனை யசோதா, Instrumental Veena by Hariharan & Vellore Ramesh on Mridangam
SAIeuphony SAIeuphony
7.02K subscribers
10,479 views
69

 Published On Premiered Aug 6, 2022

Ragam: Kapi, Composed by PAPANASAM SIVAN

என்ன தவம் செய்தனை (2)
என்ன தவம் செய்தனை யசோதா (2)

எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை ...

ஈரேழு புவனங்கள் படைத்தவனை (2)
கையிலேந்தி... சீராட்டி... பாலுட்டி... தாலாட்ட
என்ன தவம் செய்தனை...
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையிலேந்தி... சீராட்டி... பாலுட்டி... தாலாட்ட
என்ன தவம் செய்தனை...

பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள (2)
பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள (2)
உரலில் கட்டி வாய்பொத்தி .....
உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை (2)

உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் தாயே
என்ன தவம் செய்தனை...

சனகாதியர் தவயோகம் செய்து புரிந்து
சாதித்ததை புனிதமாதே எளிதில் பெற
என்ன தவம் செய்தனை...

சனகாதியர் தவயோகம் செய்து புரிந்து சாதித்ததை
புனிதமாதே எளிதில் பெற
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை ...
என்ன தவம் செய்தனை

show more

Share/Embed