208) கண்ணதாசனுக்கு கவியரசு பட்டத்தை யார் தந்தது ?
Kannadhasan Productions by Annadurai Kannadhasan Kannadhasan Productions by Annadurai Kannadhasan
140K subscribers
7,734 views
336

 Published On Aug 15, 2024

திரையுலகில் கவிஞர் என்றால் இன்றுவரை அது கண்ணதாசனைத் தான் குறிக்கும். பொது மக்களிடம் கவியரசு என்றால் அது கண்ணதாசனைத் தான் குறிக்கும். அதே போலத்தான் கவிச்சக்ரவர்த்தி என்ற பட்டமும். ஆனால் இந்த படங்களை எல்லாம் தந்தது யார்?

show more

Share/Embed